ஏனைய செய்தி
மதக்கலவரத்தை ஏற்படுத்திய சிறுமிகள்: 5 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 06:44.54 மு.ப GMT ]
எகிப்தில் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள எஸ் குசுஸ் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே முதலில் மோதல் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது.

அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அதில் 5 பேர் பலியாகினர். அவர்களில் 4 பேர் கிறிஸ்தவர்கள்.

இதற்கிடையே ஒரு கும்பல் கிறிஸ்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் தீ வைத்தனர்.

மேலும் இந்த கலவரத்தின் பொழுது முஸ்லிம்களின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

முஸ்லிம் மத நிறுவன சுவற்றில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிறுமிகள் படம் வரைந்ததே இந்த மோதலுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அகதிகள் முகாமில் அடைக்க கூடாது: கைகுழந்தையுடன் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய துணிந்த தம்பதியினர் (வீடியோ இணைப்பு)
கலங்கடித்த சிரியா குழந்தையின் மரணம்: "என்னையும் புதைத்துவிடுங்கள்" கதறிய தந்தை (வீடியோ இணைப்பு)
சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்
உலகிலேயே மிக மோசமான விமான நிறுவனம் எது தெரியுமா? முகம் சுழிக்க வைக்கும் புகைப்படங்கள்
’பிரித்தானிய இளவரசி 3-வது முறை கர்ப்பமாக இருப்பது உண்மைதான்’: வெளியான ரகசிய தகவல்கள்
கனடாவில் பூகம்பம் ஏற்பட்டு 11,000 பேர் வரை இறக்க நேரிடலாம்: அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
துப்பாக்கியுடன் ’செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர்: எதிர்பாராத தவறால் நிகழ்ந்த பயங்கர சம்பவம்
வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்த நபர்: விசாரணையில் வெளியான அடுத்தடுத்த அதிர்ச்சிகள்
கற்பழிக்க வந்த முரட்டு நபரின் நாக்கை கடித்து துப்பிய பெண்: ஜேர்மனியில் ஒரு துணிகர சம்பவம்
அகதிகளை பிரித்தானியாவுக்குள் அனுமதியுங்கள்: எச்சரிக்கை விடுக்கும் ஜேர்மனி, ஆஸ்திரியா நாடுகள்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 2 செப்ரெம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ரகசிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 03:27.31 பி.ப ] []
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ரகசிய தாக்குதலில் இறங்கியுள்ளது. [மேலும்]
ஒரே நேரத்தில் 3 காதலிகளை கையாளும் காதலர்கள்: இது பாலியல் தொழிலின் தலைநகரம்
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 02:43.48 பி.ப ] []
சீனாவில் உள்ள டங்குவான் என்ற இடம் பாலியல் தொழில்களின் தலைநகரமாக விளங்குகிறது. [மேலும்]
முட்டையின் மேல்புறத்தில் செதுக்கப்பட்ட "அல்லா" எனும் அடையாளம்: ஆனந்தத்தில் மூழ்கிய தம்பதியர்
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 01:07.22 பி.ப ] []
அயர்லாந்தை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினர் வாங்கிய முட்டையின் மேல்புறத்தில் அல்லா என்ற வார்த்தையின் வடிவம் தெரிந்துள்ளது. [மேலும்]
மாடியில் தலை மாட்டிக்கொண்டு அழுத குழந்தை: துடைப்பத்தை பயன்படுத்தி காப்பாற்றிய நபர் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 08:52.55 மு.ப ]
சீனாவில் நான்காவது மாடியில் ஜன்னலில் மாட்டிக்கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றியுள்ளார். [மேலும்]
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாப் பாடகரை நீக்ரோ என்று கூறிய அமைச்சர்: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 06:39.28 மு.ப ] []
பிரபல பாப் பாடகரை நீக்ரோ என்று கூறிய ஜேர்மன் அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. [மேலும்]