ஜேர்மனி செய்தி
சொந்தநாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு 8 ஆண்டுகள் கழித்துத் திரும்பிய தாய்
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 12:37.50 பி.ப GMT ]
துருக்கிக்கு கடந்த 2005ம் ஆண்டு திருப்பியனுப்பட்ட குர்தீயப்(Kurdish) பெண் எட்டாண்டுகள் கழித்து ஜேர்மனிக்குத் திரும்பியபொழுது விமான நிலையத்தில் அவரது கணவரையும் இரண்டு மகள்களையும் பார்த்து கண்ணீர் விட்டுள்ளார்.

கஜாலி சலாமி(Gazale Salame) என்ற பெண் கடந்த 1980ம் ஆண்டு தன் பெற்றோருடன் லெபனான் அகதியாக ஜேர்மனிக்கு வந்துள்ளார். பின்னர் ஹில்டெஷீம்(Hildesheim) என்ற ஊரில் தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சலாமி வாழ்ந்தவந்த நிலையில் இவரை ஜேர்மனி அரசு சொந்த நாட்டுக்கு திரும்பிப்போகும்படி அறிவுறுத்தியது.

இப்பெண்ணிடம் துருக்கிக் கடவுச்சீட்டு இருந்ததாலும் துர்க்கியர்களை ஜேர்மனி திருப்பி அனுப்பியதாலும் கருவுற்றிருந்த நிலையிலும் கூட இப்பெண்ணை திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டது. கருவுற்றிருந்த ஒரு வயது கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை ஜேர்மனி அரசு துருக்கித் திருப்பியனுப்பியது.

இதன் பின்னர் சலாமியும் அவரது கணவரும் மனித உரிமைக்காகப் போராடிவந்துள்ளனர். அதன் பலனாக ஜேர்மனி அரசு சலாமி திரும்பி வர அனுமதி வழங்கியது. துருக்கியில் பிறந்த மகன் மற்றும் அழைத்துச் சென்ற மகளோடு சலாமி ஞாயிறன்று ஹேனோவர் விமானநிலையம் வந்து இறங்கியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் ஷார்ஜாவில் கைது
இர்குட்ஸ்க் சிறைச்சாலை கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பி ஓட்டம்
11வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிரிட்டன் வீரர் சாதனை
கதிர்வீச்சுப் பொருட்களுடன் சென்ற கப்பலில் தீ விபத்து
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ]
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ]
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்]