| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| வாடிகன் தூதரகம் முன்பு புலம்பெயர்ந்த மக்கள் போராட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 01:27.43 பி.ப GMT ] |
புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவளிக்குமாறு வாடிகன் தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.அல்ஜீரியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும்படி, லில்லி என்ற தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் போராட்டம் நடத்தினர்.
மேலும் தேவாலயத்திலேயே தங்கியிருந்து உண்ணாவிரதம் இருந்தனர். இதனையடுத்து இவர்களை சமாதானப்படுத்திய பொலிசார், தேவாலயத்தை விட்டு வெளியேற்றினர்.
இந்நிலையில் மீண்டும் போராட்டக்காரர்கள் பாரிஸ் நகரின் மத்தியில் உள்ள கட்டிடத்தின் முன்பு நின்றுகொண்டு "இயேசு பிரான் தன்னை போல பிறரை நேசி" என்றார்.
ஆனால், கிறிஸ்தவர்களாக இருக்கும் நீங்கள் புலம்பெயர்ந்து வந்துள்ள இந்த சகோதரர்களுக்காக என்ன செய்தீர்கள் என்று உரத்த குரலில் கேள்வி எழுப்பினர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] | | ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|