ஏனைய செய்தி
140 பெருநகரங்களில் கொண்டாடப்பட்ட தலையணை திருவிழா(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:03.09 மு.ப GMT ]
சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று கொண்டாடப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு கின்னஸ் சாதனைக்காக 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தலையணை சண்டையினை நடத்தினர்.

பின்னர் இதற்காக கிளப் அமைக்கப்பட்டு, ஆண்டு தோறும் சர்வதேச தலையணைச் சண்டை திருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து தற்பொழுது நடைபெற்ற 5ம் ஆண்டு சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகில் முக்கிய நகரங்களான, பிரிட்டனின் தலைநகர் லண்டன், சீனாவின் பீஜிங், ஜேர்மன் தலைநகர் பெர்லின், மற்றும் ரோம், பார்சிலோனா, நியூயார்க், உள்ளிட்ட 140க்கும் மேற்பட்டே பெரு நகரங்களில் கூடிய மக்கள் தலையணைகள் மூலம் பஞ்சுகள் பறக்கும் அளவிற்கு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இது குறித்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், தங்களுக்கு பிடிக்காத நபர்களின் பெயர்களை த‌லையணையில் எழுதி சண்டையிட்டதாகவும், இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
3000 சிறுவர்களின் உயிரை பறித்த எபோலா வைரஸ்
உலகின் மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கிய சகோதரர்கள் (வீடியோ இணைப்பு)
கோலாகலமாய் அரங்கேறிய உருளைகிழங்கு திருவிழா: ருசிக்க ருசிக்க சாப்பிட்ட மக்கள் (வீடியோ இணைப்பு)
செம ஸ்பீட்...பொலிசை திக்குமுக்காட வைத்த நபர்
ஜேர்மனியில் அதிகரிக்கும் இரயில் கட்டணம்
81 பில்லியன் சொத்து: நூற்றாண்டின் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் (வீடியோ இணைப்பு)
8 வயதில் சினிமா இயக்குனரான சுட்டி சிறுவன் (வீடியோ இணைப்பு)
முகமெங்கும் துளை, வாயை கிழிக்கும் ராட்சத கத்திகள்: இது வழிபாடு (வீடியோ இணைப்பு)
உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் (வீடியோ இணைப்பு)
மரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்! (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதலாளியை கண்ணீரில் ஆழ்த்திய ராஜினாமா கடிதம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 04:03.56 பி.ப ]
கனடாவில் முதலாளி ஒருவர், தனது பணியாளரின் ராஜினாமா கடிதத்தை படித்துவிட்டு கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளார். [மேலும்]
வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டுபிடிப்பு!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 02:34.19 பி.ப ] []
ஜப்பானில் வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக மீட்புபணியினர் தெரிவித்துள்ளனர். [மேலும்]
ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:04.56 பி.ப ] []
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரான்சுக்கு வருகை புரிந்துள்ள ஜிகாதிகள்! தீவிரவாத சதித் திட்டமா?
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 10:20.48 மு.ப ]
சிரியாவில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்துள்ள மூன்று ஜிகாதிகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது. [மேலும்]
4 ஆண்களுடன் திருமணம்! பெண் கல்லால் அடித்துக் கொடூர கொலை
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:45.11 மு.ப ] []
சோமாலியாவில் நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்]