டென்மார்க் செய்தி
கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 03:27.12 பி.ப GMT ]
டென்மார்க் முன்ஸ்கிளின்ற் கடற்கரைப் பகுதியில் உள்ள கடலின் அடியில் இனம்புரியாத வளையங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற வளையங்கள் மேலும் பரவிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் நிறத்திலான வளையங்களாக இவை காணப்படுகின்றன.

ஒருவிதமான காளான்களே இப்படி வட்டவடிவமாக நிற்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த வட்டவடிவான அடையாளங்கள் கடந்த 2008 ம் ஆண்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் இவை பற்றிய ஆய்வுகள் தொடங்குகின்றன. காலநிலை, சூழல் மாசடைவதால் வந்த பக்கவிளைவா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அதேவேளை இதை அதிசயமான நிகழ்வாக பார்ப்போரும் இருக்கிறார்கள்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சோமாலிய கடற்கொள்ளையனுக்கு 12 ஆண்டுகள் சிறை
மகளின் கர்ப்பத்தால் குஷியில் இருக்கும் கிளிண்டன்
கடித்து குதறிய நாய்கள்: 10 வயது சிறுமி பரிதாப மரணம்
ஊழல் குற்றச்சாட்டு! பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மேலும் சிக்கல்
ஏலத்தில் விடப்படும் மலாலாவின் ஓவியம்
மர்ம உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பிரபல பாப் பாடகர்
மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)
தற்கொலை செய்து கொள்ள போறேன்! இளம் பெண்ணின் கடைசி வார்த்தைகள்
தென் கொரிய கப்பல் விபத்து: கேப்டன் கைது- துணை முதல்வர் பிணமாக மீட்பு (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியர்களின் அன்பில் நனைந்த வில்லியம் தம்பதியினர் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா மகாலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.வேலணை
வாழ்ந்த இடம்: கொழும்பு, லண்டன்
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
2 கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்கிய வாலிபரின் சிறுநீர்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 01:42.09 பி.ப ]
அமெரிக்காவில் வாலிபர் கழித்த சிறுநீரால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. [மேலும்]
12 பேரின் காலை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 10:43.16 மு.ப ] []
வாடிகனில் நடந்த புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டுள்ளார். [மேலும்]
ஒன்பது சடலங்கள் மீட்பு: தென் கொரிய கப்பல் விபத்து
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 07:38.20 மு.ப ] []
தென் கொரிய நாட்டில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான கப்பலில் பயணம் செய்த பயணிகளின் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. [மேலும்]
டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் நியூயோர்க்கை வந்தடைந்தனர் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 06:48.01 மு.ப ] []
வரலாற்றில் இன்றைய தினம்: 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயோர்க் வந்து சேர்ந்தனர். [மேலும்]
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 03:37.32 மு.ப ] []
சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாமிடத்தில் சீனா உள்ளது. [மேலும்]