| | | |
| |
| | | |
| |
| டென்மார்க் செய்தி |
| பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்கா முன்நிற்க வேண்டும்: பான்-கி-மூன் |
| [ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 06:18.02 மு.ப GMT ] |
| டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பருவநிலை மாற்றப் பிரச்சனை தொடர்பான மாநாடு வெற்றி பெற அமெரிக்கா முன்நின்று செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார். ஜான் கெர்ரி, ரிச்சர்ட் லூகர் ஜோ லைபெர்மென் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பான்-கி-மூன், �பருவநிலை மாற்றப் பிரச்சனையைத் தீர்ப்பதில் பிற நாடுகளை விட அமெரிக்கா முக்கியமானதாகத் திகழ்கிறது� என்றார்.
கோபன்ஹேகன் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் பருவநிலை தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட உள்ள உடன்படிக்கைக்கு அடித்தளமாகத் திகழ வேண்டும். அந்த வகையில், உலகின் அனைத்து தரப்பினரும் அமெரிக்கா மற்றும் அதன் நாடாளுமன்ற குழுவின் மீது கவனம் செலுத்துகின்றனர் என பான்-கி-மூன் கூறியுள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|