ஏனைய செய்தி
ஜப்பான் ரஷ்யாவில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 06:19.09 மு.ப GMT ]
ஜப்பானில் அடிக்கடி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை மீண்டும் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியான நெமுரோ பகுதியிலும், அதனையொட்டியுள்ள ரஷ்யாவின் கிழக்கு-வட கிழக்குப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. ஆனால் சேத விவரங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாலையில் ஏற்பட்டது. அப்போது மக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி பீதியில் வெளியே ஓடி வந்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும் இஸ்ரேலிய பெண்கள்
ரமலான் பண்டிகையில் திகிலூட்டும் காணொளியை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
பிரான்சின் அரிய பொக்கிஷங்களை சூறையாடிய கிழவர்
பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் பவேரியாவின் மிகப்பெரிய பயிர்வட்டம்
ஆனந்தத்தில் துள்ளி விளையாடிய இளவரசி கேட் (வீடியோ இணைப்பு)
9 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை: உயிர் பிழைத்த அதிசயம்
மப்பில் தள்ளாடிய குடிமகனின் உயிர்காத்த மொபைல்போன்
ஜப்பானில் நடுவானில் மோதிய இரண்டு விமானங்கள்: 162 பேர் பலி (வீடியோ இணைப்பு)
பாலஸ்தீன தாய்மார்களை கொன்று குவியுங்கள்: ரத்தவெறி பிடித்த இஸ்ரேல் எம்.பி (வீடியோ இணைப்பு)
மலேசிய விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது? கறுப்புப்பெட்டி தகவல் மூலம் அம்பலம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தங்கராஜா கஜேந்திரராஜா
பிறந்த இடம்: யாழ். உடுப்பிட்டி பொக்கனை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 25 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தொடரும் விபத்துக்கள்: பெயரை மாற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 04:01.29 மு.ப ] []
அண்மைக்காலமாக மலேசிய ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான இரு விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ள நிலையில் அந்நிறுவனம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. [மேலும்]
தோரணம் போல் தொங்கும் தலைகள்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர செயல் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:50.27 பி.ப ] []
சிரியா நாட்டின் ராணுவ வீரர்களின் தலைகளை கொய்து அவற்றை கம்புகளிலும், மின் கம்பங்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சொருகி வைத்துள்ளனர். [மேலும்]
தியாகத்தின் சிகரமான சிறுவன்: தலைவணங்கிய மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 12:09.51 பி.ப ] []
சீனாவில் 11 வயது சிறுவன் தனது உடலுறுப்புகள் அனைத்தையும் தானம் செய்ததால் அவனுக்கு தலைவணங்கி மருத்துவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். [மேலும்]
மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:25.54 மு.ப ] []
மலேசிய விமானம் ஏவுகணை தாக்கப்பட்டுதான் வீழ்ந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
கிறிஸ்துவ மதத்தை அழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கதறும் பிஷப் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 08:01.10 மு.ப ] []
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். [மேலும்]