அமெரிக்க செய்தி
பொஸ்டன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் புகைப்படம் கண்டுபிடிப்பு(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 06:52.20 மு.ப GMT ]
பாஸ்டன் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, அமெரிக்கப் புலனாய்வுத்துறை தீவிரமாகத் தேடிவருகின்றது.

வியாழனன்று, சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்களின் பின்புறத்தில் முதுகில் பைகளைச் சுமந்துகொண்டு இரண்டு நபர்கள் நடந்துகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அப்படத்தில் இருப்பவர்களை அடையாளம் காணமுடிந்தால் காவல் துறையினரிடம் விபரம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இவர்களை நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது சக தொழிலளிகளாகவோ தெரிந்தவர்கள் எவரேனும் இருக்கக்கூடும் என்று குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு நிபுணர் ரிச்சர்ட் டே லாரியர்ஸ் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இது கடினமான விடயம் என்றபோதிலும் அவர்களைத் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிப்பார்கள் என்று காவல்துறை எதிர்பார்க்கின்றது என்ற அவர் இவர்கள் இருவரும் ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம், குண்டு வெடிப்பதற்கு 13 நிமிடங்களுக்கு முன்னால், சரியாக 2.37 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
“சார்ஸ் வைரஸ்” கிருமிகளை காணவில்லை: பிரான்சில் பரபரப்பு
டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் நியூயோர்க்கை வந்தடைந்தனர் (வீடியோ இணைப்பு)
பூமியை போன்ற புதிய கோள்!
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா: 18 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்
உக்ரேன் நெருக்கடி: சமரசம் காண ரஷ்யா இணக்கம்
ரஷ்ய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி
மரண தண்டனை கைதி தப்பிய அதிசயம்
கடலில் மூழ்கிய மாணவர்கள்! நெஞ்சை உருக்கும் மெசேஜ்கள்
சிறுமியை 9 ஆண்டுகளாக அடைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர்
மக்களை அதிர வைத்த மர்மப் பை
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரிட்டனின் வயது குறைந்த பெற்றோர்! தாய்க்கு 12, தந்தைக்கு 13
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 10:00.03 மு.ப ] []
பிரிட்டனில் மிக குறைந்த வயதில் 12 வயது பெண்ணும், 13 வயது ஆணும் தாய்- தந்தை ஆகியுள்ளனர். [மேலும்]
நட்சத்திர நாயகனை போல் சுற்றித் திரிந்த குட்டி இளவரசர் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 09:05.05 மு.ப ] []
பிரித்தானிய அரச குடும்ப தம்பதியர் வில்லியம்ஸ்- கேட் தங்களது குழந்தை ஜார்ஜுடன் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். [மேலும்]
16 ஆண்டுகளுக்கு பின்பு சகோதரனை சந்தித்த பெண்! இன்ப அதிர்ச்சியில் மரணம்
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 06:27.29 மு.ப ]
16 ஆண்டுகளுக்கு பின்பு சகோதரனை சந்தித்த பெண், இன்ப அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார். [மேலும்]
சோகத்தில் முடிந்த கொண்டாட்டங்கள்! 161 பேர் பலி
[ புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014, 04:54.51 மு.ப ] []
தாய்லாந்தில் வசந்த கால திருவிழா கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட விபத்துகளில் 161 பேர் பரிதாபமாக பலியாயினர், 1640 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். [மேலும்]
சர்வதேச நாடுகளை பின்தள்ளிய துபாய்
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 01:35.36 பி.ப ] []
உலகில் காண வேண்டிய 25 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது. [மேலும்]