பிரான்ஸ் செய்தி
பிரான்சில் கேஸ் கசிவு ஏற்பட்டு அடுக்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது: 2 பேர் பலி, பலர் படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 01:34.38 பி.ப GMT ]
பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரெய்ம்ஸ் நகரின் மையப்பகுதியிலுள்ள லில்லே என்ற ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.

4 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டினுள் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி கீழே இடிந்து விழுந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
விழிப்புணர்வு போராட்டத்தில் குதித்த கனடியர்கள்
உலகின் அதிர்ஷ்டமான மனிதர் (வீடியோ இணைப்பு)
பல்லாயிரம் யூரோக்களுக்கு விலைபோன நெப்போலியனின் திருமண சான்றிதழ்
18 வயதுக்குள் 2,000 பேருடன் உடலுறவு: ஒரு பெண்ணின் கண்ணீர் கதை (வீடியோ இணைப்பு)
சிறுமியை விழுங்கிய வாஷிங்மிஷின்: கதறிய தாய் (வீடியோ இணைப்பு)
மாணவர்களுக்கு உதவும் பிச்சைக்கார தாத்தா!
வரலாற்றில் இன்றைய தினம்: வேல்ஸ் சுரங்கத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 266 பேர் பலி (வீடியோ இணைப்பு)
அணுகுண்டுத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்
வீட்டிலேயே நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிய இளைஞர்
ஜனாதிபதியின் கடிதங்களின் விலை ரூபாய் 2 லட்சம்! (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: செல்வரெத்தினம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். கொட்டடி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Torcy
பிரசுரித்த திகதி: 21 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தனபாக்கியம் குமாரசுவாமி
பிறந்த இடம்: மலேசியா Raub
வாழ்ந்த இடம்: இங்கிலாந்து High Wycombe
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
19ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நவரத்தினசாமி உமாதேவி
பிறந்த இடம்: நாகர்கோவில் மேற்கு
வாழ்ந்த இடம்: நாகர்கோவில் மேற்கு
பிரசுரித்த திகதி: 20 செப்ரெம்பர் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கழிவறையில் குழந்தை: உயிர் காப்பாற்றிய தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2014, 07:29.24 மு.ப ]
அமெரிக்காவில் தாயார் ஒருவர் தனது குழந்தையை கழிப்பறையில் மறைத்து வைத்து காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. [மேலும்]
பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் யார்? கசிந்த தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2014, 05:33.58 மு.ப ] []
மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. [மேலும்]
குடிபோதையில் தகராறு! ஹீல்ஸ் செருப்பால் ஓட்டுநரை அடித்து கொன்ற பெண்கள்
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 10:28.28 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை இரு பெண்கள் தங்களது பெரிய ஹீல்ஸ் செருப்புகளால் அடித்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஐபோன் மோகத்தால் காதலியை விலைபேசிய காதலன் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 07:38.01 மு.ப ] []
சீனாவில் நபர் ஒருவர் ஆப்பள் கைப்பேசி வாங்குவதற்காக தனது காதலியை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. [மேலும்]
செல்லப் பிராணிகளுக்காக ஸ்பெஷல் சலூன்! ரஷ்யாவில் புது ஸ்டைல் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2014, 06:49.58 மு.ப ] []
நம்மில் பலரும் செல்லபிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்போம். [மேலும்]