ஏனைய செய்தி
வங்கதேச கட்டிட விபத்து: உரிமையாளர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 04:08.39 பி.ப GMT ]
வங்கதேச தலைநகர் டாக்காவில் செயல்பட்டு வந்த ராணா பிளாசா என்ற 8 மாடிக்கட்டிடம் கடந்த 24ம் திகதி இடிந்து விழுந்ததில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த கட்டிடத்தில் 5 ஆடைத்தொழிற்சாலைகள், ஒரு வங்கி, 300க்கும் மேற்பட்ட கடைகள் இருந்ததால் அதில் வேலைபார்த்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்த மிக மோசமான விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் சோஹல் ராணா, பெனாபோல் எல்லை வழியாக மேற்கு வங்கத்திற்கு இன்று மதியம் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

அப்போது குற்றத்தடுப்பு அதிரடிப்படை பொலிசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஹெலிகொப்டர் மூலம் டாக்காவில் உள்ள ஜெஜோர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கனடாவை சூளும் உறைபனி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய பிரான்ஸ்
காதலியின் இதயத்தை ருசித்த காதலன் (வீடியோ இணைப்பு)
ஒவ்வொரு நிமிடமும் திக் திக் திக்! ஹிட்லரிடம் சிக்கிய பெண்ணின் கதறல்
தந்தையின் நண்பருடன் டும் டும் டும்! வினோத பெண்
நடனமாடியது குற்றமா? 92 சவுக்கடிகள் கொடுத்த ஈரான் அரசு (வீடியோ இணைப்பு)
ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்ட தொழிலதிபர்
தோல்வியில் முடிந்த வாக்கெடுப்பு: ஸ்கொட்லாந்து பிரியவில்லை (வீடியோ இணைப்பு)
3300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு
வரலாற்றில் இன்றைய தினம்: உக்ரைனில் யூதர்கள் படுகொலை: 2,500 பேர் பலி (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஸ்கொட்லாந்து தனி நாடாகுமா? பரபரப்பான வாக்குப்பதிவு (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 01:28.55 பி.ப ] []
பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து தனி நாடாக பிரிவதற்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. [மேலும்]
ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் திட்டத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 08:59.35 மு.ப ]
அவுஸ்திரேலிய பொதுமக்களில் சிலரை தெரிவு செய்து, பொது இடத்தில் வைத்து தலையை துண்டிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
ஜாக்கி சான் மகனுக்கு 3 ஆண்டு சிறை?
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 07:17.23 மு.ப ] []
போதை பொருள் குற்றம் தொடர்பாக பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜெய்சீ சான் இன்று முறைப்படி பொலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். [மேலும்]
பெப்சி பாட்டிலில் எபோலா வைரஸ்: ஐஎஸ்ஐஎஸ்ஸின் சதி
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:52.41 மு.ப ] []
அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
கொலை விளையாட்டு: அகதி குழந்தைகளிடம் கண்ணாமூச்சி ஆடிய அரக்கன் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:32.26 மு.ப ] []
லெபனான் நாட்டில் மூன்று குழந்தைகளை கத்தியை காட்டி கொள்ள போவதாக மிரட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]