| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| ஜேர்மனியில் அதிகரித்து வரும் சிசேரியன் குழந்தை பிறப்பு |
| [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 02:18.03 பி.ப GMT ] |
ஜேர்மனியில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் ஜேர்மனியில் தான் அதிக எண்ணிகையிலான சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது என பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.ஜேர்மனியிலும் பழைய மேற்கு, கிழக்கு பிரிவினைகளில்படி ஆராய்த்தால் அங்கு நடைபெறும் சிசேரியன் அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை வேறுபடுகிறது.கிழக்கு ஜேர்மனியில் சிசேரியன் குறைவாகவும் மேற்கில் அதிகமாகவும் காணப்படுகின்றது.
மேற்கு ஜேர்மனியில் உள்ள ரைன்லாந்து பேலட்டினேட் பகுதிகளில் 50% குழந்தைகள் அறுசை சிகிச்சை மூலமாகவே பிறக்கின்றன. ஆனால் டிரெஸ் டெனில் பிறக்கும் குழந்தைகளில் ஆறுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் அறுவைசிகிச்கை உதவுகிறது. இந்த விகிதாச்சாரத்தை அண்மையில் வெளிவந்த பெரட்ல்ஸ்மன் அறக்கட்டளையின் புதிய ஆய்வு புலப்படுத்தியுள்ளது.
அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பெறுவது ஒரு நவீன வாழ்கை முறையாக மாறி வருகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.இந்த அறுவைசிகிச்சையால் நோய்தொற்று இரத்தம் கட்டியாதல் போன்ற உடனடி பிரச்சனைகள் தோன்றும். இவை தவிர காலப்போகில் கருப்பை தொந்தரவுகளும் கருவுறுதலில் பிரச்சனைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் பத்திரிகை விளக்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு சிசேரியன் அறுவைசிகிச்சை என்பது ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்ககூடாது. வயிற்றில் இருக்கும் சிசுவோ சிசுவை சுமக்கும் தாயோ உயிருக்கும் உடல்நலத்துக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று எச்சரித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|