பிரித்தானிய செய்தி
பிரிட்டன் தொலைக்காட்சி நடிகையை கற்பழித்த இந்திய மாணவர்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:06.55 பி.ப GMT ]
பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவரை கற்பழித்ததற்காக 25 வயது இந்திய மாணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டனில் படித்து வருகின்ற இந்தியாவை சேர்ந்த சோபி ஜான்(25) என்பவர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேர போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

பின்னர் அவர் ஹோட்டல் அறைக்கு சென்று போதையில் நன்கு தூங்கியுள்ளார். அப்போது சோபி வேறு ஒரு ஊழியரின் கீ கார்டை பயன்படுத்தி நடிகையின் அறைக்குள் சென்று அவரை கற்பழித்துள்ளார்.

மேலும் அவர் அந்த நடிகையை புகைப்படமும் எடுத்துள்ளார். இது குறித்த வழக்கு சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி ஆலிஸ்டர் மெக்ரீத் முன்னர் நடைபெற்றது. வழக்கை விசாரித்த அவர் சோபி ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சோபி பிரிட்டனில் சிறை தண்டனைக்கான காலத்தை கழித்த பின்னர் தான் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்.


 

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வங்கியை வீடாக மாற்றிய பெண்: ஆவியோடு வாழ்வதாக பதில் (வீடியோ இணைப்பு)
இருளில் மூழ்கிய பிரான்ஸ் - மறைந்து போன சிட்னி ஹார்பர் பாலம்
திடீரென தோன்றிய ‘ஏசுநாதர்’: இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ஜோடி
சுற்றுலா பயணிகளை சிறைப்பிடித்த தீவிரவாதிகள்: 17 பேர் பலி
சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம்: கனடா அரசு முடிவு
உலகளவில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் தான் டாப்!
ஒருநாள் இந்த உலகமே என் பெயரை தெரிந்து கொள்ளும்: முன்னாள் காதலியிடம் எச்சரித்த துணை விமானி
வளர்ந்து கொண்டே செல்லும் குழந்தையின் தலை: உதவி செய்யுங்கள்....தாயின் உருக்கமான பேச்சு
ஜேர்மன் விமான விபத்து..துணை விமானியின் வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்! திடுக்கிடும் தகவல்களுடன்
அமெரிக்காவுக்கு பச்சை கொடி காட்டிய சிரியா
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதாரூபலட்சுமி பசுபதிப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 23 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தலையில் கருவி மூலம் "டிரிலிங்" செய்த அதிசய மனிதர்: தலைசுற்ற வைக்கும் வீடியோ
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 01:29.11 பி.ப ] []
சீனா நாட்டை சேர்ந்த தற்காப்பு கலை நிபுணர் ஒருவர் மின்சார ‘டிரிலிங்’ கருவியை கொண்டு தனது தலையில் துளை போடும் வியக்கவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. [மேலும்]
ராணுவத்தில் இருந்துகொண்டே ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய ராணுவ வீரர்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 11:37.26 மு.ப ]
அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டே ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவி வந்த ராணுவ வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
கோடாரியை கொண்டு கதவை உடைக்க முயன்ற விமானி: அம்பலமான பகீர் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 08:45.02 மு.ப ] []
ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமான அறையின் கதவை கோடாரியை கொண்டு விமானி உடைக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
பிரித்தானிய குற்றவாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 07:07.04 மு.ப ]
பிரித்தானிய குற்றவாளிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நீதித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்]
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பூமியை கடக்கும் ராட்சத விண்கல்! பாரிய பாதிப்புக்கள் நிகழுமா? (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 03:02.48 மு.ப ] []
37000 கி.மீ. வேகத்தில் பூமியை கடக்கும் ராட்சத விண்கல் பூமி மீது மோதினால் ஒரு நாடே அழியும் அபாயம் ஏற்படும் என நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]