| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| மொராக்கோ பெண்ணுடன் உறவு வைக்கவில்லை: மாஜி இத்தாலி பிரதமர் |
| [ சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, 07:47.45 மு.ப GMT ] |
இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனி, தன் மீதான பாலியல் புகாரை நீதிமன்றத்தில் மறுத்தார்.இத்தாலி நாட்டிற்கு பிரதமராக பதவி வகித்த சில்வியோ பெர்லஸ் கோனி, நாட்டின் பொருளாதார சரிவை சீரமைக்க முடியாததால் கடந்த வருடம் 2011 நவம்பரில் பதவி விலகினார்.
இவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 17 வயது கரீமா ரூபி என்ற பெண்ணுடன் பணம் கொடுத்து உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இத்தாலியைப் பொறுத்த வரைக்கும் டீன் ஏஜ் பெண்களிடம் உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு குற்றத்திற்கு சமமானதாகும்.
இதன் படி இவ்வழக்கு தொடர்பாக ஆஜரான மாஜி பிரதமர் கோனி, மொராக்கோ நாட்டுப் பெண் ரூபியுடன் உறவு வைத்துக்கொள்ள வில்லை என்று தன் மீதான புகாரை மறுத்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|