| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| கனடாவில் ஓர் அதிசய நிகழ்வு |
| [ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 12:16.51 பி.ப GMT ] |
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர்.
மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] | | இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|