பிரித்தானிய செய்தி
இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு: பாதுகாப்பாக இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:32.23 மு.ப GMT ]
கடும் பனியில் இங்கிலாந்து சிக்கித் தவிப்பதால், 3000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன.

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

சாலைகள், விமான நிலையங்கள், ரயில் தண்டவாளங்களில் பனி சூழ்ந்துள்ளது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பிரபலமானதும், பரபரப்பானதுமான ஹீத்ரு விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

பனி காரணமாக இந்த விமான நிலையத்தில் நேற்று மட்டும் 365 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓடு பாதைகளில் மலை மலையாய் குவிந்துள்ள பனியை 24 வாகனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் பிர்மிங்காம் விமானநிலையம், சவுத்டாம்டன் விமானநிலையத்திலும் பல விமானங்கள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து முடங்கியதால் நாடு முழுவதும் 3,000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.

மேலும் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால், மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மனைவியை கொல்ல கூலிப்படையை அனுப்பிய கணவன்: சினிமா பாணியில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்
மனநலம் பாதித்த மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தாயார்: நூதன விசாரணையில் கண்டுபிடித்த பொலிசார் (வீடியோ இணைப்பு)
நாய் குட்டிகளை காட்டாததால் ஆத்திரம்: 8 வயது சிறுமியை சுட்டு கொன்ற 11 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)
மாற்றுத்திறனாளியின் சக்கர நாற்காலியில் வெடிகுண்டு? விமான விபத்திற்கான மர்மம் விலகியது (வீடியோ இணைப்பு)
எச்சில் மூலம் பரவுமா ஜிகா வைரஸ்? முத்தத்திற்கு தடை விதித்த பிரேசில்
விலைமாது பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி: காரணம் என்ன?
நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்! (வீடியோ இணைப்பு)
2015ம் ஆண்டில் அதிகளவில் பொய் பேசிய அரசியல்வாதிக்கான விருது: பிரான்ஸ் தலைவருக்கு கிடைத்தது
ஒருநாளைக்கு 6000 பெண்களின் பிறப்புறுப்புகளை அறுக்கும் கொடூரம்! இன்று பிறப்புறுப்பு அழித்தல் தடுப்பு தினம் (வீடியோ இணைப்பு)
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இடிந்த கட்டிடங்கள்...சிக்கிய உயிர்கள்! (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஜப்பானில் வெடித்துச் சிதறிய எரிமலை: 2 கிலோ மீற்றர் சுற்றுப்பகுதியில் செல்ல தடை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 12:01.32 பி.ப ] []
ஜப்பானில் திடீரென்று வெடித்துச் சிதறிய எரிமலையால் 2 கிலோ மீற்றர் சுற்றுப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். [மேலும்]
மனநலம் பாதித்த பெண்ணை கொடூரமாக தாக்கிய பொலிசார்: பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய காவல் துறை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 08:43.07 மு.ப ] []
பிரித்தானிய நாட்டில் மனநலம் பாதித்த பெண் ஒருவரை பொலிசார் கொடூரமாக தாக்கியதால் அவரது பணி பறிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அந்த பெண் மனநோயாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஹிட்லரின் வீட்டிற்கு அருகில் கிடந்த தங்க கட்டி: கண்டுபிடித்த சிறுமிக்கே பரிசளித்த பொலிசார்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 06:33.57 மு.ப ] []
ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரின் வீட்டிற்கு அருகே தங்கி கட்டி ஒன்றை கண்டுபிடித்த சிறுமியின் நேர்மையை பாராட்டி அதனை சிறுமிக்கே பொலிசார் பரிசளித்துள்ளனர். [மேலும்]
கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ். சிறுவன் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 12:29.01 மு.ப ] []
ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் கொலை செய்வதற்கு முன்பு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. [மேலும்]
காதலியை நிர்வாணமாக்கி பாதாள அறையில் மறைத்து வைத்திருந்த காதலன்: காரணம் என்ன (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 12:23.13 மு.ப ] []
தான்சானியாவில் தனது காதலியை நிர்வாணமாக்கி பாதாள அறையில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]