பிரித்தானிய செய்தி
அல்ஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பிணைய கைதிகள் படுகொலை
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 07:43.15 மு.ப GMT ]
ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பணைய கைதிகளில், பிரிட்டனை சேர்ந்த நான்கு பேரும், அமெரிக்கர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.

இதையடுத்து, மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான, அல்ஜீரியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் மீது, பயங்கரவாதிகள், கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, பல நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஊழியர்கள், 50க்கும் அதிகமானவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

கடத்தல் காரர்கள் பதுங்கியிருந்த பகுதியில், அல்ஜீரிய ராணுவம், வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 31 பயங்கரவாதிகளும், பணைய கைதிகள், 23 பேரும் கொல்லப்பட்டனர். இது குறித்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்படுகையில், அல்ஜீரியாவில், பயங்கர வாதிகளின் படியில் உள்ள, பிரிட்டன் பணைய கைதிகள், மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 22 பேர் பாதுகாப்பாக நாடு திரும்ப விட்டனர் என்றார்.

அமெரிக்க வெளியுறவு அதிகாரி விக்டோரிய நூலந்த் குறிப்படுகையில், பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட பணைய கைதிகளில், அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். மற்ற பணைய கைதிகளை பத்திரமாக மீட்பது குறித்து, அல்ஜீரிய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு: முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள்
மனைவியை சித்திரவதை செய்த கொடூர கணவனுக்கு சிறைத் தண்டனை
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]