டென்மார்க் செய்தி
ஓடும் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் ரகளையில்...
[ வெள்ளிக்கிழமை, 31 டிசெம்பர் 2010, 05:39.43 மு.ப GMT ]
பக்ரைனில் இருந்து பாரீஸ் புறப்பட்டு சென்ற கல்ப் ஏர் விமானத்தில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் செய்த கலாட்டாவால் கிளம்பி சென்ற சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கப்பட்டது.

பக்ரைன் விமான நிலையத்தில் இருந்து பாரீசுக்கு கடந்த 28ம் தேதி கல்ப் ஏர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் 5 பேர் பயணித்தனர்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பிரான்ஸ் பயணிகள் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு, வன்முறையில் இறங்கினர். இதை குழந்தைகளுடன் பயணம் செய்த மற்ற பயணிகள் கண்டித்தனர். ஆனால், இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால், கோபமடைந்த விமான ஓட்டி வானத்தில் வட்டமிட்டு பக்ரைன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். கலாட்டா செய்த பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த ராணுவ பீரங்கி: நூலிழையில் உயிர் பிழைத்த இளம்பெண் (வீடியோ இணைப்பு)
4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்த கொடூரம்: குற்றவாளி அளித்த பகீர் வாக்குமூலம்
”ரொஹிங்யா மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துங்கள்”: மியான்மர் அரசிற்கு ஒபாமா வலியுறுத்தல்
நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)
கர்ப்பமான காரணத்திற்காக பெண்ணின் வேலையை பறித்த நிறுவனம்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
விபரீதமாக ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்: அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை படைத்த மருத்துவர்கள்
வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)
எனது மனைவி மிகவும் அற்புதமானவர்: பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூன் நெகிழ்ச்சி ( வீடியோ இணைப்பு)
அசூர வேகத்தில் வளரும் குழந்தை: பிறந்த சில வாரங்களிலேயே ஒர் வயது குழந்தையை போல் தோன்றும் அதிசயம் (வீடியோ இணைப்பு)
ஜப்பானில் அவசரமாக தரையிறங்கிய சூரிய சக்தி விமானம்: மோசமான வானிலையால் பசிபிக் பெருங்கடலை கடப்பதில் முட்டுக்கட்டை( வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: செல்லத்துரை குலேந்திரன்
பிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: சுவிஸ் Neuchâtel, Sarnen, Kerns
பிரசுரித்த திகதி: 1 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: க. செபதேயு அருளானந்தம்
பிறந்த இடம்: யாழ். தாளையடி
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 23 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: சுப்பிரமணியம் வைரமுத்து
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: திருகோணமலை, லண்டன்
பிரசுரித்த திகதி: 22 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: கைலாயபிள்ளை திருநாவுக்கரசு
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி திருவையாறு
பிரசுரித்த திகதி: 31 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிறந்த குட்டி இளவரசி: மீண்டும் பணிக்கு திரும்பிய பிரித்தானிய இளவரசர் வில்லியம்
[ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 06:55.09 மு.ப ] []
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மகள் பிறந்தபின் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். [மேலும்]
இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக பயங்கர மோதல்: பரிதாபமாக உயிரிழந்த விமானி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 06:16.03 மு.ப ] []
இத்தாலி நாட்டில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
அந்தரத்தில் பறந்து வந்த கார்: கமெராவில் பதிவான காட்சி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 06:00.20 மு.ப ]
கனடாவில் கார் ஒன்று அந்தரத்தில் பறந்தபடி சென்று கடையில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது. [மேலும்]
மரண பயத்தை பார்த்த மனிதர்: இரவு நேர பயணத்தின் போது ஏற்பட்ட விபரீதம்(வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 12:31.15 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் காரை ஓட்டிவந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் காரின் மீது பாய்ந்ததால் ஓட்டுனர் அச்சம் அடைந்தார். [மேலும்]
பந்தயவீரரை பந்தாடிய எருது! (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 12:24.05 மு.ப ] []
நியூசிலாந்தில் பந்தயவீரர் ஒருவரை எருது தனது கொம்பினால் தாக்கிய காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சி அடையசெய்தது. [மேலும்]