அவுஸ்திரேலியா செய்தி
அவுஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012, 08:51.37 மு.ப GMT ]
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இங்கு இன்று அதிகாலை 1 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நிலநடுக்க மையம் தெரிவிக்கிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் வீடுகளில் உள்ள படுக்கைகள், மற்றும் பாத்திரங்கள் உருண்டதனால் மக்கள் பதற்றம் அடைந்தார்கள்.

பூமிக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி 3 மில்லியன் யூரோ பறித்த நிருபர்கள்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
நாய் குரைத்ததால் ஆத்திரம் அடைந்த முதியவர்: இரண்டு பொலிசார் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற கொடூரம்
பேருந்தில் பெண்ணை தாறுமாறாக அடித்து உதைத்த மனிதர் (வீடியோ இணைப்பு)
அழுகிய நிலையில் மனித சடலங்கள்: குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸ்
பத்திரமாக ஐரோப்பா செல்லலாம்: சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்து அகதிகளை கவரும் கடத்தல் கும்பல்கள்
நான்கு குழந்தைகளுடன் பிரித்தானியாவில் இருந்து தலைமறைவான பெண்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸ்
பேங்காக் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது: வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களையும் கைப்பற்றிய பொலிசார்
உணவை திருடியதால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்: உண்ணாமலே உயிரை விட்ட பரிதாபம்
விசா பெறுவதில் அதிகரிக்கும் முறைகேடுகள்: அரசின் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
பள்ளி மாணவியை 2 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்த ஆசிரியர்: அதிரடி கைது
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பறக்கும் விமானத்தில் கலாட்டா செய்த பெண்மணி: ஸ்பெயின் பொலிசாரால் கைது
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 12:20.28 மு.ப ] []
லண்டனில் இருந்து இபிஸா சென்ற விமானத்தில் குடிபோதையில் இருந்த பெண்மணி ஒருவர் கலாட்டா செய்து விமான பணிப்பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஆதரித்து பேசிய 17 வயது மாணவன்: 11 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிமன்றம்
[ சனிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2015, 12:09.55 மு.ப ] []
அமெரிக்காவின விர்ஜீனியா பகுதியைச் சேர்ந்த 17 வயதே ஆன அலி ஷுக்ரி அமின் ஐ.எஸ் அமைப்பை ஆதரித்து தமது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதால் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை விதித்துள்ளனர். [மேலும்]
ஹொட்டலில் சேவை சரியில்லை: புகார் கூறிய பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய கொடுமை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 03:41.58 பி.ப ] []
சீனாவில் ஹொட்டல் ஊழியர் மீது புகார் கூறிய இளம்பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கள்ளக்காதல் பட்டியலில் முக்கிய அதிகாரிகளின் பெயர்கள்? அவமானத்தில் தற்கொலை செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 02:07.03 பி.ப ] []
கனடா நாட்டை சேர்ந்த கள்ளக்காதல் இணையதளத்திலிருந்து தகவல்களை திருடி வெளியிட்ட பட்டியலில் பொலிசார் ஒருவரின் பெயரும் இருப்பதாக தகவல் வெளியானதால் அவமானமடைந்த அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பிரேசில் தெருச்சண்டை: தனது பலத்தால் ஆண்மகனை திக்குமுக்காட வைத்த வீரமங்கை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2015, 12:27.22 பி.ப ] []
பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் தனது பலத்தால் ஆண் மகனை எதிர்த்துப்போராடிய வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்படவைக்கிறது. [மேலும்]