| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| விற்பனையில் கலைக்கட்டும் ஆடம்பர பொருட்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012, 03:24.49 பி.ப GMT ] |
ஜேர்மனியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிக அளவிலான ஆடம்பர பொருட்கள் தயாராகி வருகின்றன.ஆசியா மற்றும் அரபு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஜேர்மனியில் பொருட்கள் வாங்குவதை அதிக அளவு விரும்புகின்றனர். விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் ஆபர பொருடகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 2012ல் 52சதவீதம் பொருட்களின் விற்பனை விகிதம் உயர்ந்துள்ளது. 20 சதவீதம் ஆடம்பர பொருட்களின் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளதாக புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் அழகுக்காக பயன்படுத்தப்படும் ஆடம்பர பொருட்கள், ஆசிய கண்டத்தை காட்டிலும் ஜேர்மனியில் மிக மலிவாக கிடைப்பதே அதிக அளவிலான விற்பனைக்கு காரணம் என பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டள்ளன. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|