| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 கைதிகள் விடுதலை |
| [ திங்கட்கிழமை, 17 டிசெம்பர் 2012, 11:37.35 மு.ப GMT ] |
கிறிஸ்துமஸ் பண்டிகை வரவிருப்பதை முன்னிட்டு 1000 கைதிகளை விடுதலை செய்ய ஜேர்மனி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து Rhineland-Palatinate நீதித்துறையின் தகவல் தொடர்பாளி கூறுகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 சிறைக்கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட உள்ளனர்.
கொடூரமான வன்முறை, தீவிரவாதம், திருட்டு மற்றும் போதை பொருள் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு அதிகபட்சமாக நார்த் ரைன் – வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தில் 710 பேரை விடுதலை செய்யப்படுகின்றனர்.
அடுத்ததாக ஹெசி மாநிலத்தில் 150 – 200 பேர் வரை விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேக்ஸனி, பவேரியா ஆகியன இந்த விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ] |
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்] | | கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ] |
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] [ ] |
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்] | | டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|