| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| காதலியை மணக்க இருக்கிறார் செக்ஸ் மன்னன் பெர்லுஸ்கோனி |
| [ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 04:35.23 மு.ப GMT ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தன்னை விட 50 வயது குறைவான பெண் ஒருவரை மணக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(வயது 76). செக்ஸ் மன்னான இவர், பதவியில் இருந்த போது விபசார பெண்களுக்காக பல கோடி ரூபாயை வாரி இறைத்தார்.
பேரக்குழந்தைகள் இருந்தாலும், இன்று வரையிலும் டீன் ஏஜ் பெண்களுடன் சுற்றுவதை விடவில்லை.
இதற்கிடையே பிரான்செஸ்கோ(வயது 26) என்ற பெண்ணுடன் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
தனிமையில் இருந்த பெர்லுஸ்கோனிக்கு, பிரான்செஸ்கோவுடன் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே இவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் பெர்லுஸ்கோனி.



|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] | | சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ] |
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்] | | செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ] |
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்] | | தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:31.32 மு.ப ] [ ] |
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. [மேலும்] | | கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:08.45 மு.ப ] [ ] |
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|