அமெரிக்க செய்தி
உலகின் மிக வயதான அமெரிக்க பெண்மணி மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 10:00.54 மு.ப GMT ]
உலகின் மிக வயதானவர் என்ற சாதனை படைத்த டினா மான்பிரட்னி(வயது 115) பெண்மணி இன்று உயிரிழந்தார்.

அமெரிக்காவின் லோவா பகுதியை சேர்ந்த டினா மான்பிரட்னி என்ற பெண்மணிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கின்னஸ் சார்பில் உலகின் மிக வயதானவர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் டினா இன்று உயிரிழந்தார்.

115 வயதிலும், தன்னுடைய பணிகளை டினாவே செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் உயிரிழந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த முதியவர் ஜிரோயிமோன் கிமுராவுக்கு உலகின் மிக வயதானவர் என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கலங்கடித்த சிரியா குழந்தையின் மரணம்: "என்னையும் புதைத்துவிடுங்கள்" கதறிய தந்தை (வீடியோ இணைப்பு)
சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்
உலகிலேயே மிக மோசமான விமான நிறுவனம் எது தெரியுமா? முகம் சுழிக்க வைக்கும் புகைப்படங்கள்
’பிரித்தானிய இளவரசி 3-வது முறை கர்ப்பமாக இருப்பது உண்மைதான்’: வெளியான ரகசிய தகவல்கள்
கனடாவில் பூகம்பம் ஏற்பட்டு 11,000 பேர் வரை இறக்க நேரிடலாம்: அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
துப்பாக்கியுடன் ’செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர்: எதிர்பாராத தவறால் நிகழ்ந்த பயங்கர சம்பவம்
வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்த நபர்: விசாரணையில் வெளியான அடுத்தடுத்த அதிர்ச்சிகள்
கற்பழிக்க வந்த முரட்டு நபரின் நாக்கை கடித்து துப்பிய பெண்: ஜேர்மனியில் ஒரு துணிகர சம்பவம்
அகதிகளை பிரித்தானியாவுக்குள் அனுமதியுங்கள்: எச்சரிக்கை விடுக்கும் ஜேர்மனி, ஆஸ்திரியா நாடுகள்
கண்ணீர் வரவைக்கும் அகதிக்குழந்தையின் இறந்துபோன புகைப்படம்: கடலில் படகு கவிழ்ந்ததால் நிகழ்ந்த பரிதாபம் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 2 செப்ரெம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காரின் என்ஜினில் மறைந்திருந்த அகதி: ஐரோப்பா செல்வதற்காக உயிரையும் பணயம் வைக்கும் அவலம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 12:24.34 மு.ப ] []
ஜேர்மனி செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஹங்கேரி நாட்டின் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
பிற ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்: 100 சவுக்கடி கொடுத்த மதத்தலைவர் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 12:15.30 மு.ப ]
ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு 100 சவுக்கடி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
10 மாதங்களாக கர்ப்பிணி வேஷம் போட்டு ஏமாற்றிய சிறுமி: பரிசுகள் பெறுவதற்காக நாடகமாடியது அம்பலம்
[ செவ்வாய்க்கிழமை, 01 செப்ரெம்பர் 2015, 01:17.00 பி.ப ] []
அமெரிக்க நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் உறவினர்களிடமிருந்து பரிசுகள் பெறுவதற்காக தொடர்ந்து 10 மாதங்கள் கர்ப்பிணியாக நாடகமாடிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. [மேலும்]
கனடாவில் கோலாகலமாக தொடங்கும் இலங்கை உணவுத் திருவிழா (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 01 செப்ரெம்பர் 2015, 10:11.31 மு.ப ] []
இலங்கை நாட்டின் ’கொத்து ரொட்டி’ உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா கனடாவில் கோலாகலமாக தொடங்க உள்ளதால், அந்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கார் ஓட்டும்போது உடலுறவில் ஈடுபட்ட காதலன்: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த காதலி
[ செவ்வாய்க்கிழமை, 01 செப்ரெம்பர் 2015, 07:38.28 மு.ப ] []
பிரித்தானிய நாட்டில் கார் ஓட்டிக்கொண்டு இருந்த காதலனை காதலி உல்லாசத்திற்கு தூண்டியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட காதலி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]