அவுஸ்திரேலியா செய்தி
தகாத உறவின் போது படுகாயமடைந்த பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு
[ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 05:26.05 மு.ப GMT ]
ஆண் நண்பருடன் தவறான முறையில் உறவு வைத்து கொண்டிருந்த போது, காயமடைந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அருகில் உள்ள நவ்ரா பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு மாநாடு நடந்தது.

இதில் பங்கேற்க 30 வயது மதிக்கத்தக்க பெண் அதிகாரி சென்றார், அங்கு ஓட்டலில் தங்கியிருந்த போது, தனது ஆண் நண்பருடன் தகாத முறையில் உறவு வைத்துக் கொண்டார்.

அப்போது ஓட்டல் அறையில் இருந்த பெரிய விளக்கு ஒன்று, பெண்ணின் முகத்தில் விழுந்தது.

இதில் அவருக்கு மூக்கு மற்றும் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தனக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி, காம்கேர் அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார்.

முதலில் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்ட இன்சூரன்ஸ் அதிகாரிகள், தீவிர விசாரணைக்கு பின் நிராகரித்து விட்டனர்.

இதனை எதிர்த்து தொழிலாளர் நடுவர் மன்றத்தில் இவர் புகார் செய்தார். நடுவர் மன்றமும், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக பதில் அளித்தது.

இதனால் அந்த பெண் உயர்நீதிமன்றத்தை அணுகினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கும் படி, உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீணாகும் உணவு பொருட்கள்: அதிரடி நடவடிக்கையில் பிரான்ஸ்
சிறுவர்களை காதல் வலையில் வீழ்த்திய பெண்: 10 ஆண்டுகள் சிறை
கொள்ளையடிக்கப்பட்ட ஹிட்லரின் பிரியமான குதிரை சிலைகள்: அதிரடியாக மீட்ட பொலிசார்
மத வெறியின் உச்சக்கட்டம்: நபரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த பெண்
வீழ்ந்தது பல்மைரா: தொடர் வெற்றிகளை குவிக்கும் ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
குட்டையாக பாவாடை அணிந்து வந்தால் தள்ளுபடி கிடைக்கும்: சீனாவில் கவர்ச்சிகரமான திட்டம்
எண்ணெய்யாக மாறிய கடல்: கலிபோர்னியாவில் அவரச நிலை பிரகடனம் (வீடியோ இணைப்பு)
ஆபாசப்படம் பார்த்து உல்லாசம் அனுபவித்தாரா ஒசாமா? சந்தேகத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறை
போலியான போதை மருந்து விற்ற சிறுவன்: ஆக்ரோஷத்தில் பொங்கி எழுந்து சரமாரியாக தாக்கிய சிறுமி (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயன்ற 10 வாலிபர்கள் அதிரடி கைது
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: மகாலட்சுமி சண்முகநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். மின்சாரநிலைய வீதி, லண்டன் Ilford
பிரசுரித்த திகதி: 21 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: சிவசம்பு பொன்னம்மா
பிறந்த இடம்: யாழ். பலாலி
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆறுமுகம் தளையசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 19 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: நடராஜா புஷ்பநாதன்
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: திருகோணமலை, மட்டுவில், சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: புஸ்பதேவி நற்குணநாதன்
பிறந்த இடம்: யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டி
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி, சுவிஸ்
பிரசுரித்த திகதி: 18 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா பாலகிட்டிணர்
பிறந்த இடம்: யாழ். அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: வவுனியா, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 மே 2015
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா நடராசா
பிறந்த இடம்: யாழ். புத்தூர்
வாழ்ந்த இடம்: சிம்பாப்வே, பிரித்தானியா
பிரசுரித்த திகதி: 14 மே 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மர்மமான X-37B விமானத்தை விண்ணில் செலுத்திய அமெரிக்கா (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 21 மே 2015, 06:37.24 மு.ப ] []
அமெரிக்காவின் மர்மமான X-37B விண்வெளி விமானம் நேன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
அமெரிக்க உயரதிகாரிகளை தீர்த்துக்கட்ட உத்தரவிட்ட ஒசாமா: கசிந்த ரகசியம்
[ புதன்கிழமை, 20 மே 2015, 04:04.21 பி.ப ]
ஒசாமா பின்லேடன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. [மேலும்]
17 வயது மங்கையை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட 57 வயது பொலிஸ்: வெடிக்கும் சர்ச்சை
[ புதன்கிழமை, 20 மே 2015, 01:06.35 பி.ப ] []
ரஷ்யாவில் 57 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
நிர்வாணமாக குதித்து குதித்து விளையாடிய மொடல் அழகி: அபராதம் விதித்த நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 20 மே 2015, 12:25.57 பி.ப ] []
தாய்லாந்தில் உள்ள சாம் மை என்னும் சுற்றுலா தளத்தில், மொடல் ஒருவர் நிர்வாணமாக குதித்து விளையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கேட்பாரற்று கிடந்த ரூ. 31 லட்சம்: ஊழியரின் செயலால் முதியவருக்கு கிடைத்த பரிசு
[ புதன்கிழமை, 20 மே 2015, 11:44.19 மு.ப ]
ஜேர்மனி ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 31 லட்சத்தை எடுத்துக் கொடுத்த ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. [மேலும்]