| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| அவுஸ்திரேலியாவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் |
| [ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 05:48.07 மு.ப GMT ] |
அவுஸ்திரேலியாவில் இந்திய பெண்கள் மீது இன ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய பெண்கள் இருவர் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தனர்.
அப்போது இவர்கள் வைத்திருந்த பை, வெள்ளைகார பெண் ஒருவரின் மீது இடித்து விட்டது.
இதனால் குறித்த பெண், இந்திய பெண்களை கன்னத்தில் அறைந்து, இன ரீதியான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன இந்திய பெண்கள் பேருந்திலிருந்து இறங்கி விட்டனர். அதன் பின் அவர்களை பின் தொடர்ந்து வந்த அவுஸ்திரேலிய பெண் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
உடனே, உடன் வந்த மற்றொரு இந்திய பெண் தனது செல்போன் மூலம் பொலிசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவுஸ்திரேலிய பெண் செல்போனை கீழே தள்ளிவிட்டு உடைத்துள்ளார். மேலம், நான் டாக்சியில் புறப்பட்டு செல்லும்வரை இதுகுறித்து பொலிசுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய பெண்கள் பொலிசில் புகார் செய்துள்ளனர். இவர்களை தாக்கிய அவுஸ்திரேலிய பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|