பிரான்ஸ் செய்தி
பிரான்ஸால் அல்ஜீரியா அனுபவித்த கொடுமைகள் அதிகம்: ஜனாதிபதி ஹோலண்டே
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 12:01.51 பி.ப GMT ]
பிரெஞ்ச் காலனிப்பகுதியாக இருந்த போது அல்ஜீரியா பல்வேறு துன்பங்களை சந்தித்ததாக ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரான்ஸ், அல்ஜீரியா இடையிலான பொருளதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அல்ஜியர்ஸ்ஸில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசுகையில், அல்ஜீரிய மக்கள் 132 வருடங்களாக கொடுமையான, நியாயமற்ற ஆட்சி முறையில் இருந்துள்ளனர்.

அப்போது பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்துள்ளனர் என்றார்.

இருப்பினும் அல்ஜீரியர்கள் நினைத்தபடி, மன்னிப்பு ஏதும் கோரவில்லை.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
“வேற்றுமையில் ஒற்றுமை” இந்தியாவை பார்த்து வியந்த ஒபாமா (வீடியோ இணைப்பு)
கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர்
ஜப்பான் பிணையக் கைதி படுகொலை: பிரதமர் கடும் கண்டனம் (வீடியோ இணைப்பு)
70 லட்சம் பிரதிகளை தாண்டி சாதனை படைத்த ”சார்லி ஹெப்டோ” (வீடியோ இணைப்பு)
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 192 பேர் விடுதலை
ஐ.எஸ் தீவிரவாதியை திருமணம் செய்து கொள்வேன்! இளம்பெண் சபதம் (வீடியோ இணைப்பு)
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்: தீவிரவாதிகளின் சதியா?
இந்தியா- அமெரிக்கா அணு ஒப்பந்தத்தில் முன்னேற்றம்
பாக்தாத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி
சர்வதேச அளவில் அதிக வயது வாழ்பவர் ராணி எலிசபெத்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: றஜீவன் விக்னேஸ்வரன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு, கொழும்பு
பிரசுரித்த திகதி: 18 சனவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: கனகாம்பிகை ராஜலிங்கம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: சுண்டுக்குளி, கொழும்பு
பிரசுரித்த திகதி: 20 சனவரி 2015
அகாலமரணம்
பெயர்: அபிநயா சண்முகநாதன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: கனடா Brampton
பிரசுரித்த திகதி: 19 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
குழந்தைகளை ஜிகாதிகளாக மாற்ற முயற்சி செய்த தந்தை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 06:52.57 மு.ப ] []
பிரான்சில் தந்தை ஒருவர், தன் குழந்தைகளை ஜிகாதிகளாக மாற்ற முயற்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
ஐ.எஸ்.சிடம் சிக்கிய ஜப்பானிய பிணையக் கைதி கொலை (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 05:34.51 மு.ப ] []
ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஜப்பான் பிணைகைதிகளின் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
நான் கர்ப்பமா? திடீரென குழந்தையை பெற்றெடுத்த கன்னியாஸ்திரி
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 08:19.24 மு.ப ]
இத்தாலியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சூரியனின் 10 கோடியாவது புகைப்படம்! நாசா வெளியிட்டது
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 07:42.44 மு.ப ] []
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
சவுதி அரேபிய மன்னரின் உடல் அடக்கம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 07:27.11 மு.ப ] []
மறைந்த சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. [மேலும்]