| | | |
| |
| | | |
| |
| கனடா செய்தி |
| கனடாவில் பனிப்புயல்: மக்களுக்கு எச்சரிக்கை |
| [ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 10:43.39 மு.ப GMT ] |
கனடாவில் பனிப்புயல் வீச தொடங்கி உள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.கனடாவில் வீச தொடங்கியுள்ள பனிப்புயலால் ஒண்டோரியா மற்றும் கியூபெக் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று காலை 15 செ.மீ உயரத்திற்கு பனி படர்ந்திருக்கும் என்றும், போக்குவரத்தில் சிரமம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] [ ] |
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்] | | பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ] |
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ] |
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்] | | அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ] |
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்] | | பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|