| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரி நியமனம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 04:38.13 மு.ப GMT ] |
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.தற்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருக்கும் ஹிலாரி கிளிண்டன் தீவிரமான வயிற்றுத் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்.
அவர் இப்பதவியில் இருந்து ஜனவரி மாதம் ஓய்வு பெறப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கெர்ரியை ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்தார்.
இப்பதவிக்கு ஜான் கெர்ரி தான் மிகச் சிறந்த தெரிவு என ஒபாமா பாராட்டினார்.
69 வயதாகும் கெர்ரி, ஒபாமாவுக்கு வெளிவிவகாரத்துறை விவகாரங்களில் ஆலோசனை தரக்கூடிய நெருங்கிய நண்பராகவும், வெளிவிவகார செனட் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள முதல் நியமனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|