| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| எந்நேரத்திலும் இதயம் நின்று விடும் அபாய நிலையில் உயிர் வாழும் குழந்தை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 11:42.25 மு.ப GMT ] |
எந்நேரத்திலும் இதயம் நின்று விடும் நிலையில், 2 வயது சிறுவன் உயிருக்காக போராடி கொண்டிருக்கிறான்.பிரிட்டனில் உள்ள Chestnut Tree House என்ற இடத்தில் வாழும் Zoe Granger என்ற குழந்தை இதயக் கோளாறுடன் பிறந்தது.
இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்று இல்லாமலே பிறந்தது பெற்றோருக்கும், மருத்துவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் இரத்த சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டு, மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை செய்து செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளதால், இக்குழந்தையின் இறப்பை தற்காலிகமாக மருத்துவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.
ஆனால் எந்த நேரத்திலும் இறந்து விடலாம் என்ற நிலையில், குழந்தையின் கடைசி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு இதுதான் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குழந்தை உயிருடன் இருக்கும் வரை, நன்றாக பார்த்து கொள்வது தங்கள் கடமை எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|