| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| தலிபான் தளபதியை சுட்டு வீழ்த்தினார் இளவரசர் ஹாரி |
| [ திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2012, 04:30.35 மு.ப GMT ] |
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையில் பணியாற்றிய இளவரசர் ஹாரி தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரிட்டன் இளவரசர் ஹாரி றொயல் விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்றவர்.
இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் படையில் இடம் பெற்றுள்ளார். இங்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்களை ஒடுக்கும் பணியில் அக்டோபர் மாதம் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் பிரிட்டன் விமான படையின் அப்பாச்சி ரக ஹெலிகொப்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி தலிபான் தளபதி ஒருவரை கொலை செய்துள்ளார்.
இத்தகவலை பிரிட்டன் பத்திரிக்கைகள் தற்போது வெளியிட்டுள்ளன. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|