| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| புதிய அரசியலுரிமை சட்டம் இயற்றப்பட வேண்டும்: தலிபான்கள் கோரிக்கை |
| [ திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2012, 02:16.53 பி.ப GMT ] |
பிரான்சில் தலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தங்களுக்கு புதிய அரசியலுரிமை சட்டம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரான்சில் தலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தை Foundation for Strategic Research என்ற நிறுவனத்தின் சார்பில் நடந்தது.
இக்கூட்டத்தில் தலிபான்களின் மூத்த தலைவர்களான ஷஹாபுதீன் திலா மற்றும் நயீம் வர்தாக்கும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசுகையில், தற்போதுள்ள ஆப்கானிஸ்தானின் அரசியலுரிமைச் சட்டத்தில் தங்களுக்கு எந்தவொரு மதிப்பும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் இஸ்லாம் என்னும் புதிய சமயம், தேசீய அக்கறை, வரலாற்றுச் சாதனை மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் புதிதாக சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] [ ] |
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] [ ] |
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்] | | 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|