ஜேர்மனி செய்தி
பனி படர்ந்த சாலைகளில் வழுக்கிவிழும் வாகனங்கள்
[ திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2012, 10:09.08 மு.ப GMT ]
ஜேர்மனியின் வடபகுதியில் உறைபனியால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் வழுக்குகின்றன.

இதனால் 80 விபத்துகள் நடந்துள்ளபோதும் 3 பேருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது.

கடந்த ஞாயிறன்று காலை, சாலைகள் மோசமாக இருந்ததனால் ஹேம்பர்கிலும் ஷ்லெஸ்விக் - ஹோல்ஸ்ட்டீனிலும் உள்ள சாலைகளில் பனியில் கார்ச்சக்கரங்கள் வழுக்கியதால் 14 கார்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதிக் குவிந்தன.

இதனால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஹேம்பர்கில் பனி படர்ந்த நடை பாதையில் நடந்து சென்றவர்களில் நான்கு பேர் வழுக்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

சாலைகளில் 110 காவல் வண்டிகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த முறை கிறிஸ்துமஸ் வெண்பனி விழாவாக அமையவில்லை.

ஈரம் சொட்டும் மழைப் பெருவிழாவாக அமைந்திருக்கிறது என்று தட்பவெப்ப மையம் அறிவித்தது.

கிறிஸ்துமஸ் அன்று வெப்பநிலை 7 முதல் 13 டிகிரி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
”முதலில் உங்கள் நாட்டை திருத்துங்கள்”:அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பதிலடி கொடுத்த ஆப்பிரிக்க இளைஞர்கள்
ரத்த வேட்டை நிகழ்த்திய கொடூர வேட்டைக்காரி: அதிர்ச்சியில் ஆழ்த்தும் புகைப்படங்கள்
ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் மாயமான எம்.எச்.370 விமானத்துடையது தான்: மலேசிய அதிகாரிகள் உறுதி
சேவல் சண்டைக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு: உற்சாகத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள்
ஜேர்மனியில் குடியேற்ற அனுமதி கோருபவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு
காதலோடு சமமாக போட்டியிடும் நட்பு: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
மகள்களின் மானத்திற்காக விமானத்தை சுட்டு வீழ்த்திய தந்தை (வீடியோ இணைப்பு)
’ஊதியம் இல்லாமல் ஒரு வருடம் வேலை செய்ய வேண்டுமா’? அதிர்ச்சியில் உறைந்த பிரித்தானிய இளைஞர்கள்
‘நிர்வாணமாக வெளியில் செல்வது ஒரு குற்றமா’? ஆடைகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் குதித்த இளம்பெண்கள் (வீடியோ இணைப்பு)
குடி போதையில் ரயில் தண்டவாளத்தில் இறங்கியவரின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றிய மனிதர் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: இராஜேஸ்வரி சத்தியமூர்த்தி
பிறந்த இடம்: யாழ். பருத்தித்துறை
வாழ்ந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை, கனடா
பிரசுரித்த திகதி: 29 யூலை 2015
மரண அறிவித்தல்
பெயர்: பொன்னம்பலம் ஜெகநாதன்
பிறந்த இடம்: யாழ். குப்பிளான்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Lausanne
பிரசுரித்த திகதி: 27 யூலை 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மகனை தூக்கி விளையாடியது குற்றமா? தந்தையை கைது செய்த அமெரிக்க பொலிஸ்
[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 06:05.38 மு.ப ]
அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது மகனை முதுகில் தூக்கி விளையாடும்போது, எதிர்பாராதவிதமாக மகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்ட குற்றத்திற்காக தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சேற்றை தின்று வயிற்றை நிரப்பும் மக்களின் பரிதாப வாழ்க்கை: அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 03:35.53 பி.ப ] []
காரீபியன் கடலில் அமைந்துள்ள ஹைதி தீவில், கடலை ஒட்டியுள்ள சேரி மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். [மேலும்]
மிகப்பெரிய சுரங்க நகரம் கட்டியுள்ள எறும்புகள்: படித்தால் சுவாரசியம் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 12:19.47 பி.ப ]
பிரேசிலில் ஒரு நெடுஞ்சாலையோடு ஒட்டிய தள பகுதியில் அறிவியல் ஆய்வாளர்கள் தோண்டியபோது, அங்கு இலைகளை துண்டித்து எடுத்துச் செல்லும் எறும்பு இனம், ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழும் ஒரு பெரிய சாம்ராஜ்யமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
குழந்தையை கொன்று கைப்பையில் வைத்து ஷொப்பிங் சென்ற பெண் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 12:04.46 பி.ப ] []
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் பெற்ற குழந்தையை கொன்று அதனை கைப்பையில் வைத்து ஷொப்பிங் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஏமாற்றிய செசன்யா பெண்கள்: ரூ. 2 லட்சம் சுருட்டியது அம்பலம் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 08:59.41 மு.ப ]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா பகுதி பெண்கள் 3 ஆயிரத்து 300 டொலர்களை ஏமாற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]