கனடா செய்தி
சிறுவர்களை ஆபாசமாக படமெடுத்த பாதிரியார் கைது
[ செவ்வாய்க்கிழமை, 25 டிசெம்பர் 2012, 09:44.24 மு.ப GMT ]
மாண்ட்ரியாவில் ஒரு கத்தோலிக்க பாதிரியார் ஆயிரக்கணக்கான சிறுவர் ஆபாசபடங்களை வீடியோ எடுத்து வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

பீக்கன்ஸ் ஃபீல்டு நகரில் உள்ள கேண்ட்டர்பரி மறைமா வட்டத்திற்கு சொந்தமான தூய எட்மண்ட் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் வில்லியம் கோக்கேஷ் (வயது65).

இவரை பொலிசார் கைது செய்ததுடன் இவருடைய கணணியிலிருந்து 2000 ஆபாசப்படங்களை கைப்பற்றினர்.

குழந்தைகள் ஆபாசமாக காட்சியளித்த இந்த படங்களைத் தானே எடுத்து வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

பிணை கேட்டு விண்ணப்பித்திருந்த கோக்கேஷை நீதிமன்றத்தில் பொலிசார் ஒப்படைத்தனர். இவர் நீதிபதி முன்பு அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

இவருடைய வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் ஷார்ஜாவில் கைது
இர்குட்ஸ்க் சிறைச்சாலை கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பி ஓட்டம்
11வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிரிட்டன் வீரர் சாதனை
கதிர்வீச்சுப் பொருட்களுடன் சென்ற கப்பலில் தீ விபத்து
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ]
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ]
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்]