பிரான்ஸ் செய்தி
கிறிஸ்துமஸ் விடுமுறையில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 25 டிசெம்பர் 2012, 09:51.28 மு.ப GMT ]
பிரான்சில் இளைய மருத்துவர் சங்கம் தங்களின் பணிச்சூழல் மோசமடைந்து வருவதைச் சுட்டிக்காட்டி இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் போராட்டம் நடத்தத் துணிந்துள்ளது.

இளைய பொதுமருத்துவருக்காக பிரெஞ்சு தேசிய கழகத்தைச் சேர்ந்த 1200 பேர், சனிக்கிழமை முதல் புத்தாண்டு தினம் வரை இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொள்வர்.

இவர்களில் உறைவிட மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர்.

இவர்கள் ஒரு நாளைக்குப் பத்துமணி நேரம் வரை வேலை பார்ப்பதால் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்று கவலைப்படுகின்றனர்.

இனி பணிநேரத்தில் மட்டும் மருத்துவபணியாற்றுவோம். தொலைபேசி அழைப்புக்கு செவி சாய்க்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

மருத்துவ சங்கத்தின் தலைவரான அலெக்ஸ்சாண்டர் ஹசன், இப்போராட்டத்தின் மூலமாக மருத்துவர்கள் நீண்டநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை, குறைந்த சம்பளம், கிராமபுறங்களில் போதிய வசதி வாய்ப்பு மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றை அரசுக்கு உணர்த்தப்போவதாக கூறினார்.

நிர்வாகப் பணிச்சுமைகளும் மருத்துவப் பணியைக் கூடுதல் சுமையுடைதாக்குகின்றன.

நோயாளிகளும் மகிழ்ச்சியாக இல்லை. மருத்துவர் நம்மை மருத்துவமனையை விட்டு வெளியேற்றிவிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று நோயாளிகள் கருதுகின்றனர் என்றார் ஹசன்.

பிரான்சு சுகாதார அமைச்சகத்தின் அனுகூலமான பதிலை எதிர்பார்த்து மருத்துவசங்கம் காத்திருக்கிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
துபாய் காவல்துறையினரால் பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு
ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
பாகிஸ்தானிலிருந்து 45 இந்திய மீனவர்களை விடுதலை
பாகிஸ்தான் விமானத்தில் தீவிரவாதிகள்: நடுவானிலேயே சுற்றி வளைத்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்
பிரிட்டன் மோசடிக்காரர் பிரான்ஸ் சிறையில் தூக்கு
ஜேர்மானிய பீரின் சுவை மாறக்கூடாது: மக்கள் எதிர்ப்பு
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஐவர் பலி
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
77 மில்லியன் பழமையான டைனோசர் கால் தடங்கள் கனடாவில் கண்டுபிடிப்பு
அந்தமானில் ஆதிவாசிகளை வேடிக்கை பார்த்ததின் விளைவு: சுற்றுலாப் பயணம் ரத்து
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] []
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] []
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்]
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] []
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்]
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்]
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ]
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]