பிரித்தானிய செய்தி
ஆல்கஹால் மூலம் இதயநோயாளியை காப்பாற்றிய மருத்துவர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 25 டிசெம்பர் 2012, 06:16.00 மு.ப GMT ]
மாரடைப்பால் அவதிப்பட்ட இதய நோயாளிக்கு ஆல்கஹால் சிகிச்சை அளித்து அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

பிரிட்டனில் பிரிஸ்போல் பகுதியை சேர்ந்தவர் ரொனால்டு ஆல்டோம். இதய நோயாளியான இவர் ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 77 வயதான அவருக்கு திடீரென மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரது நெஞ்சுவலி குணமாகவில்லை. மாறாக இதயதுடிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

உடனே மருத்துவர்கள் இந்த சிகிச்சையை நிறுத்திவிட்டு மாற்று சிகிச்சை அளித்தனர். அதன்படி இதயத்துக்குள் ஒரு குழாயை செலுத்தி ரத்தக் குழாய்களில் எத்தனாலை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து எத்தனாலில் உள்ள ஆல்கஹாலால் இதயத்தில் உள்ள தேவையில்லாத தசைகள் அழிக்கப்பட்டது. இதையடுத்து இதயம் சீராக இயங்க தொடங்கி ஆல்டோம் குணமடைந்தார்.

எனினும் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜேர்மானிய பீரின் சுவை மாறக்கூடாது: மக்கள் எதிர்ப்பு
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஜவர் பலி..!
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
77 மில்லியன் பழமையான டைனோசர் கால் தடங்கள் கனடாவில் கண்டுபிடிப்பு
அந்தமானில் ஆதிவாசிகளை வேடிக்கை பார்த்ததின் விளைவு: சுற்றுலாப் பயணம் ரத்து
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீப் பரவல்! ஹீத்ரோ ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன! (காணொளி இணைப்பு)
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பயங்கரமாக குலுங்கிய கட்டிடங்கள்
பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ]
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்]
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] []
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்]
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்]
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] []
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]