| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| வீட்டை காக்கும் குட்டி பூதம் |
| [ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 06:29.01 மு.ப GMT ] |
வீட்டை பூட்டி விட்டு சுற்றுலா சென்று வருபவர்கள் இனிமேல் நிம்மதியாக பயணம் செய்யலாம்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லோம் பெல்கிஸ் என்பவர், குட்டி பொம்மையை தயாரித்துள்ளார்.
இதில் நுண்ணிய திறன்மிக்க கேமரா பொருத்தப்படும். இது வயர்லெஸ் சென்சார் மூலம் ஆய்வு செய்து, வீட்டின் உரிமையாளருக்கு உடனுக்குடன் தகவல் அனுப்பி வைக்கும்.
இதை அவர் தனது கணனி, மடிக்கணனி மூலமோ அல்லது கைபேசி மூலமோ காண முடியும்.
கொள்ளை, திருட்டு முயற்சியில் இறங்க யாராவது வீட்டிற்குள் நுழைந்தால், உடனே பொலிசுக்கு தகவல் கொடுக்கும்.
தற்போது பரிசோதனையில் உள்ள இந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற்றவுடன், வர்த்தக ரீதியில் அடுத்த ஆண்டு செயல்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|