பிரித்தானிய செய்தி
இங்கிலாந்தில் கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்
[ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 11:54.00 மு.ப GMT ]
இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது 

அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தினமும் 4 சிறுவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிரலப பத்திரிக்கையான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் 4 மாணவர்களாவது தினமும் கத்தி, சுத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருகின்றனர்.

மாணவர்கள் சிலர் உலோகத்தால் நட்சத்திர வடிவில் தயாரிக்கப்படும் நிஞ்சா ஸ்டார் ஆயுதத்தை கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மாணவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் 4,150க்கும் அதிகமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் 20க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களின் ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. சில பள்ளிகளில் கோடாரியை கூட மாணவர்கள் கொண்டு வந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலியாகிறது! யூனிசெப் அதிர்ச்சி தகவல்
பிரான்சின் பிரபல நிர்வாக இயக்குனர் விமான விபத்தில் பலி (வீடியோ இணைப்பு)
திடீரென கட்டியணைத்து முத்தமிட்ட ஒபாமா! ஷாக்கான காதலன் (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைய சென்ற மூன்று சிறுமிகள் கைது
மலாலாவுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
சீனாவில் 2,400 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வட கொரியாவுக்கு தென் கொரியா கடும் எச்சரிக்கை
ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க உதவுங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்
தீபாவளி எதற்காக கொண்டாடுகிறோம்? சுவாரசியமான தகவல்களுடன் (வீடியோ இணைப்பு)
செவ்வாய் கிரகத்தை கடந்த ராட்சத வால் நட்சத்திரம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: இறப்பியேல் யேசுதாசன்
பிறந்த இடம்: யாழ். கிளாலி
வாழ்ந்த இடம்: யாழ். தாளையடி
பிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா இராஜேந்திரம்
பிறந்த இடம்: யாழ். வரணி
வாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அருளப்பு வென்சிலாஸ்
பிறந்த இடம்: யாழ். நாவாந்துறை வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதுஜா சுந்தரலிங்கம்
பிறந்த இடம்: சுவிஸ் சூரிச்
வாழ்ந்த இடம்: சுவிஸ் சூரிச்
பிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை சரவணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நல்லூர்
பிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தம்பு பன்னீர்ச்செல்வம்
பிறந்த இடம்: புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2014
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: லட்சுமிபத்தி வல்லிபுரம்
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி போயிட்டி
வாழ்ந்த இடம்: யாழ். உரும்பிராய் தெற்கு
பிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் மீது பிரான்ஸ் தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2014, 08:03.14 மு.ப ] []
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. [மேலும்]
நைஜீரியாவில் எபோலா அவுட்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2014, 06:05.20 மு.ப ] []
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உயிர்கொல்லி எபோலா வைரஸ் நோய் இல்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. [மேலும்]
தலையில் எட்டி உதைத்து...பிரம்பால் அடித்து..மகளை கொடூரமாக தாக்கும் தாய் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2014, 05:38.37 மு.ப ] []
சீனாவில் இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தேர்வு எழுதினால் மரண தண்டனை தான்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2014, 05:25.06 மு.ப ] []
ஈராக்கில் மாணவர்களை தேர்வு எழுதச் செல்லவிடாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். [மேலும்]
பேயாக மாறிய நபர்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2014, 01:02.52 பி.ப ] []
கொலம்பியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகத்தில் பச்சை மற்றும் தோடுகள் குத்திக்கொண்டு பேய் மனிதன் என்ற பெயரை பெற்றுள்ளார். [மேலும்]