| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு கடத்தல் |
| [ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 09:51.17 மு.ப GMT ] |
டைனோசர் எலும்புக்கூட்டை மங்கோலியாவிலிருந்து கடத்த வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.ஃபுளோரிடாவைச் சேர்ந்த எரிக் புரேக்கோப்பி(வயது 38) என்பவர் மங்கோலியாவிலிருந்து 70 மில்லியன் பழமையான டைனோசர் உட்பட புதைப்படிவங்களை அமெரிக்காவிற்கு கடத்தி வந்துள்ளார்.
கடந்த யூன் மாதம் மங்கோலிய அரசு, தங்களிடமிருந்த டைனோசர் எலும்புக்கூடு திருடப்பட்டு விட்டதாக அறிவித்ததும் சர்வதேச காவல் துறை தேடுதல் வேட்டையை தொடங்கியது.
இந்நிலையில் கடத்தப்பட்ட பொருட்களை இணையத்தில் எரிக் ஏலம் விட்டபோது மாட்டிக்கொண்டார்.
அப்போது அவரை கைது செய்த பொலிசார், அவரிமிருந்த புதைப்படிவங்களை கைப்பற்றியதுடன் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்தில் தான் கடத்தியதாக எரிக் ஒப்புக்கொண்டார்.
தற்போது இந்த புதைப்படிவங்களை அமெரிக்கா, மங்கோலியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.










|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய பிரதமர் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:49.52 மு.ப ] |
அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்] | | அபுதாபியில் ஆபத்தான பணியில் ஈடுபட்ட இரண்டு இந்தியர்கள் மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:11.35 மு.ப ] |
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் இருவர் மண் சரிந்து பலியாயினர். [மேலும்] | | கோக்க-கோலா ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு விற்க போவதாக மிரட்டும் அமெரிக்கர்: பரபரப்பு தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:34.04 மு.ப ] |
பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்] | | மாயன் காலத்து பிரெமீடுகள் இடிப்பு: திடுக்கிடும் தகவல் |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 07:09.33 மு.ப ] [ ] |
கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் மாயன் இனத்து மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர். [மேலும்] | | தற்கொலையை வெப்கமெராவில் பதிவு செய்த தமிழக பெண் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:39.35 மு.ப ] |
பக்ரைன் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட தமிழகப் பெண் சீதாலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|