| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| சிரியாவில் புதிதாக உருவாகும் அரசில் ஜனாதிபதிக்கு இடமில்லை: பிரான்ஸ் |
| [ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:40.47 பி.ப GMT ] |
சிரியாவில் உருவாக போகும் புதிய அரசில், தற்போதைய ஜனாதிபதி அசாத்தின் பங்கு எதுவும் இருக்காது என சிரியாவுக்கான ஐ.நாவின் சமாதானத் தூதர் லக்தர் பிராஹிமி தெரிவித்துள்ளார்.ஐந்து நாள் பயணமாக லக்தர் பிராஹிமி சிரியா வந்திருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிரியாவில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். இத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படுவர் என்றார்.
இதுகுறித்து பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பாளர் வின்சென்ட் புளேரியானி கூறுகையில், 45000 மக்களை கொன்று குவித்த அசாத்துக்கு புதிய அரசு உருவாக்கத்தில் எவ்வித இடமுமில்லை என்று தெரிவித்தார்.
இவர்களின் கருத்தையே ஆதரிப்பதாக சிரியாவின் தேசிய கூட்டணி கட்சியும் அறிவித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|