| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| செக்ஸ் மன்னன் பெர்லுஸ்கோனிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு |
| [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:48.59 மு.ப GMT ] |
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியி்ன 2வது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(வயது 76). இவரது இரண்டாவது மனைவியும், நடிகையுமான வெர்னோசியா லாரியோ(வயது 56), இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2009ஆம் ஆண்டு பிரிந்தார். விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இத்தாலிய சட்டப்படி விவகாரத்து கோரி வழக்கு தொடர்பவர்கள், விசாரணைக்காக மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வெர்னோசியா லாரியோவிற்கு 4 மில்லியன் டொலர், ஜீவனாசம் தர உத்தரவிட்டது.
இதற்கிடையே பெர்லுஸ்கோனி, 27 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] | | இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|