பிரித்தானிய செய்தி
“குட்டி பாப்பா வேண்டும்” கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் பரிசு கேட்ட குழந்தைகள்
[ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 06:58.32 மு.ப GMT ]
கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தம்பி, தங்கை மற்றும் அப்பாவை கேட்டதாக பிரிட்டன் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழாவின் போது, கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி குழந்தைகளை மகிழ்விப்பார்.

இந்நிலையில் பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று, கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் எதை பரிசாக கேட்பீர்கள்? என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டது.

மூன்று வயது முதல் 12 வயதுடைய சிறார்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

இதில் குழந்தைகள், யானை, குதிரை, கழுதை என விதவிதமாக கேட்டனர். இன்னும் சில குழந்தைகள் போன், கை கடிகாரம், சிறிய கணனி என கேட்டுள்ளனர்.

பெரும்பாலான குழந்தைகள் எனக்கு தம்பி பாப்பா வேண்டும், தங்கை பாப்பா வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஒரு சிலர் எனக்கு அப்பா வேண்டும், அம்மா வேண்டும் என கோரியுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா..!
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு..!
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
சிரியாவிற்காகப் போரிடும் ஜிஹாதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
ஈராக்கில் குண்டு வெடிப்பு : 5 பேர் பலி..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]