பிரித்தானிய செய்தி
ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் உரை 3டி-யில் ஒளிபரப்பானது (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 05:06.57 மு.ப GMT ]
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் செய்தி முப்பரிமாண(3டி) தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

கிறிஸ்துமஸ் தினத்தின் போது பிரிட்டன் ராணி நடத்தும் உரை மிகவும் பிரபலமானது.

கடந்த 1932ஆம் ஆண்டு முதல் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள இந்த அரச குடும்ப வாழ்த்துச் செய்தி, தொடக்க காலகட்டத்தில் ரேடியோவில் ஒலிபரப்பானது.

அடுத்த கட்டமாக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பின் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்து வழங்கிய பெருமையும் ராணி எலிசபெத்தையே சேரும்.

இப்போது அவரே 3டி-யில் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

தனது கணவர், மகன், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் தேவாயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையிலும் ராணி எலிசபெத் பங்கேற்றார்.

தேவாலயத்தில் அவரை வரவேற்க காத்திருந்த 70 குழந்தைகளிடமும் மலர்க் கொத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். 89 வயதாகும் எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்ற 60ஆவது ஆண்டு தினம் இந்த ஆண்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]