| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| ஜேர்மனியில் வீட்டு வாடகை உயர்வு: கிராமத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் |
| [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 10:42.42 மு.ப GMT ] |
ஜேர்மனியில் வருகிற புத்தாண்டு முதல் வீட்டு வாடகை உயரும் என வீட்டு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சங்கத்தின் இயக்குனர் சீபென் கோட்டேன் கூறுகையில், புத்தாண்டு முதல் இனிவருகிற காலங்களில் வீட்டு வாடகை பத்து சதவிகிதம் உயரும்.
இதற்கு வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் நகரின் மையப் பகுதிகளிலும், கல்விநிலையங்கள் அமைந்துள்ள இடங்களிலும் வீட்டு வாடகை தவிர்க்க முடியாத ஒன்று.
தற்போதைய சூழ்நிலையில் பலர் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகையாக கொடுக்கின்றனர்.
இந்நிலையில் இன்னும் வாடகை உயர்த்தப்பட்டால் வருமானத்தில் பாதி இதற்கே செலவாகி விடும்.
எனவே மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி செல்லலாம். இதனால் கிராமங்கள் நகர்ப்புற பகுதிகளாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] | | சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ] |
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்] | | செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ] |
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்] | | தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:31.32 மு.ப ] [ ] |
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. [மேலும்] | | கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:08.45 மு.ப ] [ ] |
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|