பிரான்ஸ் செய்தி
பிரான்ஸ் அரசை எச்சரித்த தீவிரவாத அமைப்பு
[ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 11:18.31 மு.ப GMT ]
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் கடத்தல்கள் தொடரும் என தீவிரவாத அமைப்பொன்று பிரான்ஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் உள்ள ரிமி என்ற கிராமத்தில் வசித்த பிரான்ஸ் பொறியியலாளரை கடந்த 20ஆம் திகதி துப்பாக்கி ஏந்திய நபர்கள் கடத்தி சென்றனர்.

தற்போது இந்த கடத்தல் சம்பவத்துக்கு அன்சாரு என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இவரை விடுவிக்க வேண்டுமானால், இரண்டு கோரிக்கைகளை அன்சாரு அமைப்பு விதித்துள்ளது.

முதலாவது, பிரான்ஸ் வடக்கு மாலியில் உள்ள இஸ்லாமிய குழுக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.

அடுத்ததாக, இஸ்லாமிய முறைப்படி பெண்கள் புர்கா அணிய அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கோரிக்கை நிறைவேறிய பின்பு கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்படுவார் என்றும், விரைவாக நிறைவேற்றப்படவில்லை என்றால் கடத்தல்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

புதிதாக தோன்றியுள்ள அன்சாரு குழு, போக்கோஹராம் என்ற இஸ்லாமிய தீவிரவாத குழுவிலிருந்து தோன்றிய அமைப்பாகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உயிரோடு புதைத்து விடுவோம்...தந்தையே மகளுக்கு செய்த கொடூரம் (வீடியோ இணைப்பு)
ராணிக்கு நெத்தியடி கொடுத்த இளவரசி!
பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: மனம்திறக்கும் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
நடுரோட்டில் விழுந்த 2 மில்லியன் டொலர்கள்! ஆனந்தமாய் அள்ளிச்சென்ற மக்கள் (வீடியோ இணைப்பு)
சவுதியில் வாகனம் ஓட்டிய பெண்களுக்கு நேர்ந்த கதி! (வீடியோ இணைப்பு)
பெஷாவர் படுகொலையில் திருப்பம்: அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்
பெண்களின் உள்ளாடைகளை திருடும் விசித்திர திருடன்
மனைவி மற்றும் 6 பிள்ளைகளை கொலை செய்த கொடூரன்
திருடப்பட்ட விலையுயர்ந்த புறா: கண்டுபிடிப்பவர்களுக்கு 10,000 யூரோ சன்மானம்
அலட்சியப்படுத்திய ராணி: இளவரசிக்கு நேர்ந்த அவமதிப்பு!
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை தம்பித்துரை
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: லண்டன் Lewisham
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:45.21 மு.ப ] []
ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ், அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர். [மேலும்]
மனதை மயக்கும் நதிகளின் ராணி (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 06:23.07 மு.ப ] []
உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியதும் அடர்த்தியானதும் அமேசான் காடு தான். அமேசான் என்ற பெயருக்கு நல்ல உயரமான திடகாத்திரமான பெண் என்று பொருள். [மேலும்]
மீண்டும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் பதற்றம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 05:57.41 மு.ப ] []
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பெஷாவர் படுகொலையில் குவியும் சடலங்கள்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 04:54.36 மு.ப ] []
பெஷாவர் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானி: புதுத் தகவல் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 04:20.38 மு.ப ] []
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் விமானப்படை விமானி தான் என ரஷ்யா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்]