ஜேர்மனி செய்தி
பெர்லின் விமானநிலையத்தை திறப்பதில் சிக்கல்
[ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 12:43.50 பி.ப GMT ]
ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையம் திறப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பீட்டர் ராம்சேயர் கூறுகையில், ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தின் திட்டங்களும், செலவுகளும் அதிகரித்து கொண்டே போவதால், திறப்பு விழா தாமதமாகிறது என்றார்.

மேலும், இரண்டு பில்லியன் யூரோ செலவில் கட்ட திட்டமிடப்பட்ட இந்த விமான நிலையத்துக்கு இதுவரையில் 4.3 பில்லியன் யூரோ வரை செலவாகி உள்ளது.

இருப்பினும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஏற்கனவே ஒருமுறை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதும் தீ விபத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பணிகள் முடிவடையாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

விமானநிலைய கட்டுமானத் திட்டத்தின் மேலாளராக பெர்லின் நகர மேயர் கிளாஸ் வோவெரீட் செயல்படுகிறார்.

ஆனால் அவரிடம் மற்ற மேலாளர்கள் முழுமையான தகவல்களை வழங்குவதில்லை. இந்தத் திட்டத்தின் முக்கியப் பிரச்னையே "அனைத்துத் தகவல்களும் மேற்பார்வையாளர் பார்வைக்கு இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை" என்பது தான் என்றும் தெரிவித்தார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
நீச்சல் குளத்தில் சிறுவன் மர்ம மரணம்
உளவு பார்த்ததால் ரஷ்யாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
விண்வெளி ஆய்விற்கு செல்லும் முதல் பிரிட்டன் விண்வெளி வீரர்
முஷரப்பை மறுபடியும் நாடு கடத்த திட்டம்
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]