| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| மத்திய ஆப்ரிக்காவில் பிரான்ஸ் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் |
| [ வியாழக்கிழமை, 27 டிசெம்பர் 2012, 10:43.15 மு.ப GMT ] |
மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகரில் பிரெஞ்ச் தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.மத்திய ஆப்ரிக்க குடியரசின் தலைநகரான பாங்கூர் நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், எங்கள் நாட்டினை பிரான்ஸ் அலட்சியப்படுத்துகிறது. எனவே பிரான்சின் எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். தனது தூதரகத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பிரான்ஸ் தூதுவர், போராட்டம் வன்முறை நிரம்பியதாக இருந்தது என்றார்.
பிரான்ஸ் வெளிவிவகாரத் துறையின் தகவல் தொடர்பாளர், தூதரகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|