பிரான்ஸ் செய்தி
பிரான்ஸ் மக்களின் மனதை கொள்ளை கொண்ட நபரின் பட்டியல்: நடிகர் ஓமர் ஸை முதலிடம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:51.47 பி.ப GMT ]
இந்த ஆண்டில் பிரான்ஸ் மக்களின் அன்பை பெற்றவர்களின் பட்டியலில் ஓமர் ஸை என்பவர் முதலிடத்தில் உள்ளார்.

இவர் The Intouchables என்ற படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் ஆவார்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை Ifop என்ற கருத்துக்கணிப்பு மையம், மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நபர் குறித்து கருத்துகணிப்பை நடத்தும்.

இதில் தற்போது 34 வயது நடிகர் ஸை என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டிற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றவர் ஆவார்.

இவர் நடித்த The Intouchables படத்தை 48 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். பாரிஸில் வாழும் கைகால் விளங்காத ஒரு பணக்காரரைக் கவனித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ஸை நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உலகப் பிரசித்தி பெற்ற காட்பரிஸ் சொக்லேட்டில் இரும்பு அணி: நீதிமன்றத்தில் வழக்கு
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
விபத்தில் சிக்கிய பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதி
சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை
ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்
அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம்
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
சீனா வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 20 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] []
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]