பிரித்தானிய செய்தி
மார்பகத்திற்குள் வெடிகுண்டு: லண்டன் விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 04:22.18 மு.ப GMT ]
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பில் வெடிகுண்டு தயாரிக்கும் நிபுனராக  இப்ராகிம் அல்-அசிரி கருதப்படுகிறார்.

விமான நிலைய ஸ்கேனர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் நவீனரக வெடி குண்டுகளை தயாரித்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பெண்கள் ஆபரேஷன் மூலமாக அமைத்துக் கொள்ளும் செயற்கை மார்பகத்தின் உள்ளே வெடிகுண்டுகளை பொருத்தி லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த பெண் தீவிரவாதிகளை அல்-கொய்தா களமிறக்கியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, ஹித்ரோ மற்றும் லண்டன் நகருக்கு வெளிப்புற பகுதியில் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

உடலில் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களின் உள்ளே வெடிகுண்டையும் சேர்த்து பொருத்தி பெண் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பெண் பயணிகளை அதி தீவிரமாக கண்காணிக்கும்படி தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹித்ரோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Heathrow Airport on high alert over al-Qaeda terror threat

UK’s busiest airport Heathrow has been put on high terror alert after “credible” intelligence emerged that al-Qaeda is plotting attacks, including strikes by women suicide bombers with explosives concealed in breast implants, a media report said today.

Security checks have been beefed up after intelligence reports surfaced that al-Qaeda is plotting attacks on airlines flying out of London, The Mirror reported.

“There are genuine fears over this. We have been told to pay particular attention to females who may have concealed hidden explosives in their breasts. This is particularly difficult for us to pick up but we are on a very high state of alert,” an airport staff member was quoted by the daily as saying.

“It’s led to long queues here at Heathrow, much longer than usual at this time of the year. But because it’s the summer holiday season, no one has complained,” the staff member said.

Al-Qaeda’s chief bomb-maker Ibrahim al-Asiri is understood to have developed the method of foiling airport scanners by concealing explosives in an implant or bodily cavity, the report said.

It is also feared there is no shortage of volunteers willing to take part in an atrocity after hundreds of extremists recently escaped from prison in Pakistan, it said.

“There is a great fear that al-Qaeda are planning on using internal devices to try and get through airport scanners. These explosives could be in breast implants,” Explosives expert Andy Oppenheimer was quoted by the paper as saying.

Another specialist said breast implant bombs could be set off by injecting another liquid.

“Both are very difficult to pick up with current technology and they are petrified al-Qaeda are a step ahead here. It’s pretty top secret and potentially very grisly and ghastly,” the expert said.

Independent security analyst Paul Beaver said: “There are currently deeply serious concerns over body cavities and implants of all kinds, including breast implants, being used to hide explosives.”

“It is taking longer to get through Heathrow and other airports in Europe and North America because of these fears.

They are taking longer to screen people and there is definitely some sort of profiling going on,” Beaver said.

“The general alert state remains the same in the UK but overseas, the recent Pakistan prison breakouts and foiled attacks in Yemen are raising fears of a new jihadist wave of violence,” he said.

A Heathrow Airport spokesman said: “We don’t comment on specific security measures.”

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி
மரிஜுவானா வளர்த்து விற்பனை செய்துவரும் கலிபோர்னியா கன்னியாஸ்திரிகள்!
ஐஸ் கிரீம் திருடிய வழக்கில் 2 பேருக்கு 13 ஆண்டுகள் சிறை: துருக்கியில் நடந்த நூதன சம்பவம்
முன்பதிவை ரத்து செய்த வாடிக்கையாளரை மிரட்டிய உணவு விடுதி!
பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்கு: அதிரடி நடவடிக்கை எடுத்த பிரான்ஸ் பொலிஸ்
தனது காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்
கோஹினூர் வைரம் எங்களுக்கு தான் சொந்தம்: உரிமை கொண்டாடும் பாகிஸ்தான்
100 மைல் வேகத்தில் பிரித்தானியாவை சுழற்றிப்போட்ட இமோஜின் புயல்: ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு (வீடியோ இணைப்பு)
அன்பாலே அழகான வீடு! வயதான தம்பதிகளுடன் வசித்து வரும் சிட்டுக்குருவி (வீடியோ இணைப்பு)
நேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 8 பேர் பலி…150 பேர் காயம் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விற்பனை நிலையத்தில் இருந்த தொலைக்காட்சியில் ஓடிய ஆபாச படம்: முகம் சுழித்தபடி சென்ற வாடிக்கையாளர்கள் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 12:24.00 பி.ப ] []
பிரேசில் நாட்டில் விற்பனை நிலையம் ஒன்றில் உள்ள தொலைக்காட்சியில் ஆபாச படம் ஓடியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். [மேலும்]
அகதிகளுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்திய இஸ்லாமிய எதிர்ப்பு குழுவினர்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 08:57.21 மு.ப ] []
ஐரோப்பியாவில் அதிகளவில் தஞ்சமடைந்து வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு எதிராக பெகிடா அமைப்பு மாபெரும் பேரணியை நடத்தியது. [மேலும்]
நடுவானில் கோளாறான என்ஜின்: விமானத்தின் போக்கில் சென்ற விமானி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 08:30.57 மு.ப ] []
பிரான்சில் சிறிய ரக விமானத்தில் பயணித்த போது, என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரோட்டில் தரையிரங்கியுள்ளது. [மேலும்]
அழகிய புன்னகையால் பிரித்தானிய மக்கள் மனதில் இடம் பிடித்த குட்டி இளவரசி: கணக்கெடுப்பில் முதல் இடம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 06:56.05 மு.ப ] []
பிரித்தானிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் குறித்து நடத்திய கணக்கெடுப்பில் பிரித்தானிய குட்டி இளவரசி சார்லோட் முதல் இடம் பிடித்துள்ளார். [மேலும்]
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: வாகனத்துடன் சிக்கிய குடும்பம் (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 12:19.35 மு.ப ] []
பெரு நாட்டில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனம் ஒன்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]