கனடா செய்தி
கனடா நகர சாலைக்கு மகாத்மா காந்தி பெயர்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 03:02.18 மு.ப GMT ]
கனடாவில் வின்னிபெக் நகரில் உள்ள சாலை ஒன்றுக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

67வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடந்த விழாவில் வின்னிபெக் நகர மேயர் சாம் காட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மனித உரிமைகள் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டுவது பொருத்தமானது. மனித உரிமைகளுக்காக போராடிய மகாத்மா காந்தி ஆன்மிகத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தவர் என்று பாராட்டிப் பேசினார் காட்ஸ்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தவர் ஏராளமானோர் பங்கேற்றனர்

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பாலியல் தொடர்பான கேள்வி: விளக்கமாக பதில் எழுதிய மாணவி...நீக்கிய நிர்வாகம்
"பறக்கும் பன்றிகள்": சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்த சீனாவின் ஐடியா
செயற்கை இதயம் பொருத்தப்பட்ட இரண்டாவது நபர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் மருத்துவர்கள்
பேஸ்புக்கில் போட்ட “லைக்” தூக்கி “லாக்கப்”பில் போட்ட பொலிஸ்: ருசிகர சம்பவம்
கனடிய உல்லாச பயணிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை
வெளிநாட்டு மீட்பு குழுவினரை வெளியேற சொன்ன நேபாள் அரசு! திடீர் அறிவிப்பால் சர்ச்சை
பிரித்தானியாவிற்கு செல்லாதீர்கள்…நாங்கள் ஆதரவு தருகிறோம்: அகதிகளிடம் அன்பான கோரிக்கை விடுத்த அமைச்சர்
முதல் அனுபவம்… வாழ்நாளில் மழையை பார்த்திராத சிறுவன்: வறட்சியின் உச்சக்கட்டம் (வீடியோ இணைப்பு)
விமான நிலையத்தை நாசம் செய்த சவுதி.…கொளுந்துவிட்டு எரியும் விமானங்கள்: வெளியான பகீர் வீடியோ
மனிதர்களுக்கு போட்டியாக வரப்போகும் “ரோபோக்கள்”: வேலை பறிபோகும் அச்சத்தில் ஜேர்மன் மக்கள்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
அகாலமரணம்
பெயர்: கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆதிநாயகம் நமசிவாயம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: களுவாஞ்சிக்குடி, கனடா
பிரசுரித்த திகதி: 28 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆபாசபடத்தில் நடிக்க வைத்துவிட்டனரே…குமுறும் ஆசிரியை: அதிரடியாக நீக்கிய நிர்வாகம்
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 04:10.03 பி.ப ] []
செக் குடியரசு நாட்டில் ஆசிரியை ஒருவரின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
உயிரைக் குடித்த மது: பிரான்சில் ஒர் பரிதாப சம்பவம்
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 02:07.12 பி.ப ]
பிரான்சில் மதுபானம் அருந்தும் போட்டியில் கலந்து கொண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
“எகிப்து வரவேற்கிறது”... ஆபாசமாக பின்னழகை காட்டிய நடிகை: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 01:03.41 பி.ப ] []
எகிப்தில் உள்ள கிஸா பிரமிடுக்கு அருகில் நடிகை ஒருவர் அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தைரியமிக்க பெண்ணாக திகழும் குட்டி இளவரசி....அண்ணனை போன்று இருக்கமாட்டார்: ஜோதிடரின் கணிப்பு
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 08:40.52 மு.ப ] []
பிரித்தானியாவில் புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசி மிகவும் மனதைரியத்துடன் இருப்பார் என சீன ஜோதிடர் கணித்துள்ளார். [மேலும்]
இறந்த குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்!(வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 04 மே 2015, 07:25.28 மு.ப ] []
பெற்ற குழந்தைகளையே அன்போடும் பரிவோடும் வளர்க்க தெரியாத பலர் வாழும் இந்த உலகத்தில், சிலி நாட்டில் உள்ள பெண் ஒருவர் இறந்த குழந்தைகளை தத்தெடுத்து இறுதி சடங்குகளை செய்கிறார். [மேலும்]