ஏனைய செய்தி
வியாழனை நெருங்கும் ஜுனோ விண்கலம்: 135 கோடி கிலோமீற்றர் தொலைவு பயணம் செய்து சாதனை
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 03:17.43 மு.ப GMT ]
வியாழன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய விண்கலம், பூமியிலிருந்து, 135 கோடி கிலோமீற்றர் தொலைவு பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.

சூரிய குடும்பத்திலுள்ள கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கோளான, வியாழன் கிரகத்தை பற்றிய தகவல்களை அறிய, நாசா விஞ்ஞானிகள், 2011ம் ஆண்டு, ஆகஸ்டு, 5ம் திகதி, ஜுனோ என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தனர்.

இந்த விண்கலம், பூமியிலிருந்து, 9.464, "ஆஸ்ட்ரானமிகல் யூனிட்' தொலைவு பயணம் செய்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆஸ்ட்ரானமிகல் யூனிட் என்பது, பூமிக்கு, சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவான, 14.96 கோடி கிலோ மீற்றர் தூரத்தை குறிக்கும்.

அதன் படி, நாசா அனுப்பிய ஜுனோ விண்கலம், 135 கோடி கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்துள்ளது. இந்த விண்கலம், 2016ம் ஆண்டு, ஜூலை மாதம், வியாழன் கோளின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும்' என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம், வியாழன் கோளை, 33 முறை, வலம் வந்து, அதில் பொருத்தப்பட்டுள்ள, எட்டு அதிநவீன கேமராக்களின் உதவியுடன், அந்த கிரகத்தை பற்றிய, தகவல்களை படம் எடுத்து அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வெளியுலகத்துக்கு வரும் ஒசாமா பின்லேடனை கொன்ற நபர்: இதுவரை வெளிவாரத தகவல்கள்
30 பேரை கொடூரமாய் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்: இரத்தவெள்ளத்தில் சடலங்கள் (வீடியோ இணைப்பு)
பாலத்தின் மீது ஏறி போட்டோ: தவறி விழுந்த பெண்
நடுவானில் பயங்கர ஒலியுடன் வெடித்து சிதறியதா விமானம்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)
பிரான்சில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கொளுத்தும் வெயில்!
தாயின் தலையை துண்டித்து வீதியில் எட்டி உதைத்த நபர்! ரயிலில் பாய்ந்து தற்கொலை (வீடியோ இணைப்பு)
நடுரோட்டில் பிரபல நடிகையை அசிங்கபடுத்திய இளைஞர்கள்! கற்பழிப்பு, கொலை மிரட்டல் (வீடியோ இணைப்பு)
நெற்றிக்கண்ணை திறந்த "ஜூபிடர்": வியப்பூட்டும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)
ஹிட்லரை புகழ்ந்த பள்ளி மாணவர்கள்! ஜேர்மனியில் பரபரப்பு
பிறக்கவிருக்கும் 13வது குழந்தை: ஆர்வத்தில் துடிக்கும் தம்பதியினர் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வைத்திலிங்கம் நாகேந்திரன்
பிறந்த இடம்: யாழ். மட்டுவில்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Monthey
பிரசுரித்த திகதி: 29 ஒக்ரோபர் 2014
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: ஆறுமுகம் மீனாம்பாள்
பிறந்த இடம்: யாழ். வேலணை
வாழ்ந்த இடம்: சுவிஸ்
பிரசுரித்த திகதி: 25 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வரதராஜா கனகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் மேற்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: இறப்பியேல் யேசுதாசன்
பிறந்த இடம்: யாழ். கிளாலி
வாழ்ந்த இடம்: யாழ். தாளையடி
பிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவி, மகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை: மீண்டும் ஒரு துயர சம்பவம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 07:44.55 மு.ப ]
இங்கிலாந்தில் மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
XXX வைத்துக் கொள்ள தயார்! ஊர் ஊராக சுற்றித் திரியும் இளம்பெண் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 06:49.47 மு.ப ] []
சீனாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனக்கு ஆண் நண்பன் வேண்டும் என்பதால், தான் யாருடன் வேண்டுமானலும் உடலுறவில் ஈடுபட தயார் என அறிவித்துள்ளார். [மேலும்]
வானில் பறந்த 6 நொடிகளில் வெடித்து சிதறிய ரொக்கெட்: அதிர்ச்சியில் உறைந்த நாசா (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 05:59.54 மு.ப ] []
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்ட அமெரிக்க ஏவுகணை ஒன்று வெடித்து சிதறியுள்ளது. [மேலும்]
கடலின் நடுவே வியப்பூட்டும் கலங்கரை விளக்கம்! (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 05:53.57 மு.ப ] []
ஸ்காட்லாந்தில் கடலில் நடுவே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான கலங்கரை விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. [மேலும்]
கணவனுடன் உல்லாசம்! பிள்ளையை கவனிக்க மறந்த தாய் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 03:56.00 மு.ப ] []
தமது கணவனுடன் உல்லாசமாக இருந்தமையால்  தமது நான்கு வயது மகனை சரியாக பராமரிக்க முடியாமல் போனதென தாயொருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். [மேலும்]