நோர்வே செய்தி
நான் எந்த குற்றமும் செய்யவில்லை: நீதிமன்றத்தில் அழுத 77 பேரை கொன்ற கொலையாளி
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 01:01.52 மு.ப GMT ]
நான் குற்றவாளி அல்ல, தற்காப்புக்காகவும், நாட்டுக்காகவும் தான் கொலை செய்தேன் என நோர்வேயில் 77 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி ஆண்டர்ஸ் ப்ரீவிக் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் 22ம் திகதி நோர்வே தலைநகர் ஓஸ்லோ, உதோயா உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கியுடன் திரிந்த மர்ம நபர் 77 பேரை சுட்டுக் கொன்றார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்ன அடையாளத்தின் பேரில் ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்(வயது 32) என்ற நோர்வே இளைஞரை பொலிசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓஸ்லோ நகரில் உள்ள அவரது வீட்டையும் பொலிசார் நேற்று சோதனையிட்டனர். ப்ரீவிக்கிடம் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவன் மீதான வழக்கு 10 வாரங்களாக ஓஸ்லோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. இதில் நடந்த வாதத்தின் போது ப்ரீவீக் கூறுகையில், சில மத அமைப்புகள் ஐரோப்பாவில் நுழைவதை தடுக்கவும், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்‌டேன். நான் ஒரு அப்பாவி, ஒரு குற்றம் செய்யவில்லை என்றான்.

இந்நிலையில் இன்று ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக்கிற்கு மன நல சோதனை செய்ய உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி வென்ஜி எலிசபெத் ஆர்டசன் பிறப்பித்தார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 ஆண்டுகள் சிறை தண்‌டனை உறுதி என அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் ஷார்ஜாவில் கைது
இர்குட்ஸ்க் சிறைச்சாலை கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பி ஓட்டம்
11வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிரிட்டன் வீரர் சாதனை
கதிர்வீச்சுப் பொருட்களுடன் சென்ற கப்பலில் தீ விபத்து
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ]
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ]
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்]